காலப் புயலாய் வீசிய எங்கள் ஆயுத தேவன்….
எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் இடமின்றி வரித்துக்கொண்ட இடட்சியத்தின் வழி நிற்கும் ஆதவன்…
#தமிழினத்தலைவர்_பிரபாகரன்
மாமனிதர் ‘தராகி’ சிவராம்.!
மட்டக்களப்பு மண்ணில் பிறந்து ஊடகத்துறையில் சிறந்து விளங்கிய தராக்கி என்றழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் சிங்கள அரசின் கைக்கூலிகளால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஊடக போராளி மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராக்கி’ அவர்களின் 19 ம்ஆண்டு வீரவணக்க நாள்