மாவீரன் நாளை சிறப்பிக்க மாவீரர்களின் பெற்றோர்களையும் குடும்பத்தையும் பராமரிப்பது மாவீரர்களிக்கு நாம் செய்யும் கைமாறு, அதை விடுத்து வீண் கொண்டாட்டங்களை தவிர்ப்பது நலம்.
ஜல்லிக்கட்டு போராட்டம், காவேரி நதி நீர் உரிமைப் போராட்டம், சேலம் 8 வழிச்சாலை எதிர்ப்புப் போராட்டம், நீட் தேர்விற்கு எதிரான போராட்டம் எனப் பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களில் களமிறங்கி, இந்த மக்களுக்காகப் போராடி, பல வழக்குகளைச் சந்தித்து வருகிறார்.
#சீமான்னா_யாரு
டேய் கன்னட இனவெறி ஓநாய்களா
#ஆங்கிலமே தமிழில் இருந்து தான்டா பிறந்தது..
கன்னட மொழிக்கு என்னடா சிறப்பு இருக்கு.?
மீண்டும் ஒருமுறை அழுத்தமாக சொல்கிறோம் #தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்.
@CMofKarnataka
ஆங்கிலமே எங்கள் கால் தூசுக்கு சமம்டா
#கன்னடம் எல்லாம் எம்மாத்திரம்.😡😡
காற்றடிக்கும் திசைகளில் எல்லாம் பறந்து போகும் பதர்கள் அல்ல எங்களுக்கு வாக்கு செலுத்தியவர்கள்.
புயலே அடித்தாலும் நகராமல் அதே இடத்தில் இருக்கிற நெல்மணிகள் போன்றவர்கள் எங்களுடைய வாக்காளர்கள்.
#மக்களின்_குரலாக_சீமான்
கருணாநிதி தமிழ்நாடு இல்லை
எம்ஜிஆர் தமிழ்நாடு இல்லை
பார்ப்பன ஜெயலலிதா தமிழ்நாடு இல்லை
மொத்த தமிழ்நாடும் இப்போது செந்தமிழன் சீமான் கையில்
தமிழ்த் திமிர்
கோவை கார்த்திகா 🔥🔥🔥
#நாம்தமிழர்கட்சி