Big News! @HSTwealth-க்கு SEBI Investment Adviser (IA) Registration (INA000023427) கிடைத்துவிட்டது! 🚀
ஏற்கனவே, Research Analyst (RA) Registration உள்ள நிலையில், இப்போது Investment Adviser Registration-ஐயும் பெற்றுள்ளோம். 4 மாதங்களுக்குள் SEBI-யிடம் RA மற்றும் IA இரண்டு Registrations 🤩🙌🏻.
RA, IA-ஐயும் பெற்ற Independent Corporate-களில் ஒன்றாக HST Wealth இருக்கிறது என்பதில் பெருமை! (Data படி தமிழ்நாட்டில் @HSTwealth மட்டுமே உள்ளது🤩🚀)
எங்கள் நோக்கம்: இன்றைய சோஷியல் மீடியாவில் Unregulated Tips அதிகமாக இருக்கின்றன. சரியான Financial Guidance இல்லாததால், பல முதலீட்டாளர்கள் தங்கள் கடின உழைப்பின் சேமிப்பை இழக்க நேரிடுகிறது.
8 கோடி தமிழர்களுக்கும், 140 கோடி இந்தியர்களுக்கும் Finance மற்றும் முதலீட்டை SEBI regulated framework-க்குள், வெளிப்படையான முறையில் கொண்டு சேர்ப்பதே எங்கள் இலக்கு.
இந்த 2 Registrations மூலம் உங்களுக்கு என்ன பயன்?
Research Analyst (RA): Data மற்றும் நிறுவன ஆய்வுகளின் அடிப்படையிலான Stock Research. செப்டம்பர் 1 முதல் தொடங்கிய இந்த சேவை நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இன்னும் சிறப்பாக செய்யப்பட வேண்டிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Investment Adviser (IA): உங்கள் குடும்பத்திற்கு முழுவதும் தேவையான Investment Advisory, Tax Planning, Will Maintenance வரை அனைத்தும் ஒரே நம்பிக்கையான இடத்தில் Mind Free ஆக, Fee-only மற்றும் வெளிப்படையான கட்டணத்துடன் வழங்க இருக்கிறோம் உங்கள் குடும்பத்தின் Financial Goals-ஐ மையமாகக் கொண்ட முழுமையான Financial Planning.
“சேமிப்பை உருவாக்குவது எளிது. ஆனால் அதை நீண்ட காலத்திற்கு ஒழுங்காக வளர்த்து, பாதுகாப்பதே உண்மையான வெற்றி. அதற்கு HST Wealth - IA வழிகாட்டும்.”
இந்தப் பயணத்தின் தொடக்க விழா விரைவில் நடைபெறும். மற்ற விஷயங்கள் அதில் விரிவாக விவாதிக்கப்படும்.
@HSTwealth Co-founders, எனது Family, அன்புக்கு உரிய நண்பர்கள் (ட்விட்டர் நண்பர்கள்) மற்றும் ஆரம்பம் முதல் ஆதரவளிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!🙏🏼♥️
Let’s build wealth the right and regulated way.
SEBI Registered Research Analyst: INH000028255 SEBI Registered Investment Adviser: INA000023427
#HSTWealth #SEBIRegistered #InvestmentAdviser #ResearchAnalyst
Before Election - 50 வருஷமா திமுக என்ன செஞ்சது
After election - திமுக என்ன அவங்க சொந்த காசுல கொண்டு வந்த திட்டங்களா இதெல்லாம்?
எழுது, நீ பேர் மாத்தினது, திறந்து வைக்கிறது எல்லாமே திமுக கொண்டு வந்ததுன்னு எழுது 🙂
ஒரு நாள் முழுக்க வெயிட் பண்ணி பாத்துட்டேன். inflation பத்தியும் ட்வீட் இல்ல, கரெண்ட் 35/unit பத்தியும் ட்வீட் இல்ல.
ஆனா CM தெலுங்குல பேசுனார்னு 100மார்க் போட்டு வச்சிருக்க @Akshita_N
Oru paiyan sunny leone ah paarthu ipdi react panni Avanga katchiku vote podrathu enna mana nilayo athey mana nilai than ingayum i don’t see any difference to that.
மொட்ட மாமா. ..வழக்கு போட்டு 10 வீடியோ போட்டுட்டு தாண்ட டெல்லி போனேன்.
உன் தலைவன் மாதிரி மூணு நாள் கழிச்சு வீடியோ போடல 😂😂😂
Cm சார் உங்களுக்கு பழிவாங்கணும்னா நேரடியா பழிவாங்குங்க இந்த மொட்டையன குறுக்க விடாதீங்க 😂😂😂