@SuVe4Madurai@prakashraaj தேர்தலே சட்டவிரோதம் என்றால், அதே தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்களும் சட்டவிரோதமாகத்தானே பதவியில் இருக்கிறீர்கள்? அப்படியென்றால், முதலில் ராஜினாமா செய்யுங்கள்! ஊருக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமா? பதவி மட்டும் இனிக்கிறதோ? 😂
" பக்கத்துல காலியா இருக்கே.. அங்கே போய் உட்காருமான்னு சொன்னேன்.. இப்போ இறங்கிடுவேன்னு சொன்னாங்க.. 10 நிமிஷத்துல இவ்ளோ நடந்துடுச்சி.. "
சென்னையில் ஓடும் பேருந்தில் முதியவரின் கவனத்தை திசைத்திருப்பி ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டியை கும்பலாக வந்த பெண்கள் திருடிய சம்பவம்.. 6 மாதங்களாகியும் தங்க கட்டிகளை மீட்டுத் தரவில்லை என காவல் ஆணையர் அலுவலகத்தில் முதியவர் மனு..
#Chennai | #GovtBus | #Theft | #CCTV | #Gold | #PolimerNews
@mkstalin தமிழ், ஆங்கிலம், ஹிந்தி னு 3 மொழியில இருக்கு. தமிழ் நம்ம மாநில மொழி, ஆங்கிலம் international மொழி, ஹிந்தி இந்தியால ஒரு பொதுமொழி எல்லாருக்கும் உபயோகப் படுற மாதிரி தான் இருக்கு. இதுல உனக்கு என்னடா பிரச்சனை மூடிட்டு உக்காருடா
@polimernews இவர்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் வீட்டு சோதனை செய்தால் எத்தனை குண்டும் ஆயுதமும் கிடைக்கிறது பாருங்கள்.
காத்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.
Had I been there would’ve broken the benches..
@CMOTamilnadu unleashes the beast that he is..
This is absolute cinema🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
வெறும் 14 நாட்களில் தட்டையான வயிறு! 🔥
உடல் எடையை குறைக்க நினைக்கும் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கான (Beginner Friendly) மிக எளிய 2 நிமிட பயிற்சி இது.
தினமும் காலையில் 5 சுற்றுகள் (5 rounds) தொடர்ந்து செய்து பாருங்கள், மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். 💪
தினசரி பயிற்சிக்கு உதவியாக இருக்க, இந்த பதிவை மறக்காமல் புக்மார்க் (Bookmark) செய்து கொள்ளுங்கள்! 👇
#Fitness #BellyFatWorkout #HealthTips #Tamil #WeightLossJourney #WorkoutMotivation
#trendingréels
#viralvídeo