மேலும் அந்த கவுன்சிலர் கேரளத்தின் எதிர்கட்சியான காங்கிரஸை சார்ந்தவர்.
கடைநிலை மக்கள் பிரதிநிதியும், மாநிலத்தின் தலைமை மக்கள் பிரதிநிதியும் ஒரே தளத்தில்!
தமிழகத்தில்..?
#vaikom#வைக்கம்#பெரியார்#திராவிடமாடல் 2/2
அதிகாரப்பகிர்வு; அங்கீகாரம்!
கேரளா மாடல்!!
இருமாநில முதலமைச்சர்கள் பங்குபெறும் நிகழ்வில், நிகழ்விடம் அமைந்துள்ள வைக்கம் நகராட்சியின் வார்டின் கவுன்சிலர் பெயர் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது.1/2
கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, #கலைஞர்100-ஐ முன்னிட்டு சட்டமன்றத் தொகுதிகள்தோறும் @dmk_youthwing சார்பில் கலைஞர் நூலகங்களை திறந்து வருகிறோம்.
அந்த வகையில், விழுப்புரம் தெற்கு மாவட்டக்கழகம், விழுப்புரம் சட்டமன்றத் தொகுதிக்கான நூலகத்தை இன்றைய தினம் இளைஞரணி சார்பில், விழுப்புரம் நகரில் இன்று திறந்து வைத்தோம்.
வாசிப்பை நேசிப்போம்! பகுத்தறிவால் வெல்வோம்!
#கழக_இளைஞர்_அணி @KPonmudiMLA@gauthamponmudy@DrRLakshmanan@anniyur_siva@AbdulmalikDmk #SDhinakaran
தமிழகத்தின் கட்டற்ற மென்பொருள் (FOSS) தலைநகரம் விழுப்புரம்!
மென்பொருள் சுதந்திரதின விழா!
இளைஞர்களின் திருவிழா!
#VGLUG#FOSS#SFD2022 https://t.co/TpvbmIv7v7
I'm discussing “கல்லூரி டூ் கார்ப்பரேட்” with Viji Sulochana, Sathish Kumar, and VGLUG Foundation. Tomorrow, 3 Jul at 6:00 PM IST on @clubhouse. Join us! https://t.co/eZtKAGLzlC
ஒரு டீ சாப்பிடலாமா தோழர்...
என்ற ஒற்றை சொல்லிற்க்கு பின்னால் எத்தனை உரையாடல்கள் விடியும் வரை...
மனிதம் எனும் மகத்தான சொல் ஏந்தி நிபந்தனையற்ற அன்பை அனுதினமும் பொழியும் அன்பு தம்பி @JSKaleel, அப்ரோஸ் தம்பதியரின் மண வாழ்வு தமிழ் போல் தழைக்க வாழ்த்துகள்!
#கலீல்எனும்காம்ரேட்
நவீனத் தமிழுக்கான நாற்று - கணியம் அறக்கட்டளை
தமிழ், இணையத்துக்கு ஏற்றமொழியல்ல என்ற மூடநம்பிக்கையை உடைத்து, தூய தமிழில் தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் இளைஞர்கள் குழு.
#NambikkaiAwards#VikatanAwards#AVNambikkaiAwards