முக்கிய செய்தி 🔔 : முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் மீது புகார் !
• முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களை தரக்குறைவாகவும் ஒருமையிலும் பேசியதற்காக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது !
தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் தலைவர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் ஆசியுடன்,
(11/08/2026, செவ்வாய்க்கிழமை) சென்னை பிராட்வேயில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில்,
“Thumb Impression Campaign on Different Contexts, Common Aspirations” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மாற்றம், சர்வம் மற்றும் இளையுகம் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வீட்டு வசதி வாரியத் தலைவர் நண்பர் திரு.சிவா அவர்களும், மாநில வலைதள அணி செய்தித் தொடர்பாளர் நண்பர் ராகுல் காந்தி அவர்களும்,தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் என்ற முறையில் நானும் கலந்து கொண்டு சிறப்பித்தோம்.
இளைஞர்களின் பங்களிப்பு, அவர்களின் எதிர்கால இலக்குகள் மற்றும் பொதுவான சமூக முன்னேற்றத்திற்கான அவர்களின் கனவுகளை முன்னிறுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி சிறப்பானதாக அமைந்தது.