வாழ்த்துக்கள் அண்ணி.
வெற்றி நிச்சயம்.
எடப்பாடி அனைத்து மர்மங்களையும் வெளிக்கொண்டு வருவார். குற்றவாளிகள் ஒருவர் விடாமல் சிறை செல்வார்கள். ஐஸ்கிரீம் உட்பட.
அதிமுகவுக்கு இருப்பதிலேயே சவாலான மாவட்டம் கரூர். காரணம் என்னவென்று சொல்லவேண்டியதில்லை.
ஆனால், அங்கே செந்தில் பாலாஜிக்கு எதிராக வலுவாக தொடர்ந்து போராடி வரும் ஒரு வலுவான போராளி எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
செந்தில் பாலாஜி உட்பட கரூர் மாவட்டம் முழுவதையும் அதிமுக கைப்பற்ற வாழ்த்துக்கள். @OfficeofminMRV
This is a very serious allegation with video evidence. An official complaint has been launched twice.
But, till now, @TNelectionsCEO has not taken any action to dismantle these human sheds.
Kindly enlighten us, how do you expect the voter to believe that the elections will be fair with a level playing field Hon’ble @ECISVEEP
திமுக பகிரங்க ஒப்புதல் ❤️
69% இட ஒதுக்கீடு கொண்டு வந்து சட்ட பாதுகாப்பு ஏற்படுத்தியவர் அம்மா 😍
வாய் ஜாலம் காட்டி எப்படி��ும் ஏமாற்றலாம் ஆனால் உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும்.
பொது வெளியில் திமுக அமைச்சர் பேசியது #டேய் உங்க அப்பா கோமணத்துக்கு உள்ளே இருந்தீங்கடா".
இன்று ஊடகவியலாளர்கள், சுயமரியாதை இயக்கத்தினர், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை போராளிகள், குறிப்பாக தமிழக ஊடகம் மற்றும் ஊடகத்துறை இதை செய்தியாக வெளியிடுவார்கள் என்று நம்புவோம்.
@AIADMKOfficial
தமிழ்நாட்ல இத்தன நாளா எத்தன பெண்கள் பாலியல் துன்புறுத்தல்,திமுக பேச்சாளர் #காம_சிவாஜி பேசினது, முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசுனப்ப எல்லாம் கோமாலாயா இருந்த @VishalKOfficial மானங்கெட்ட பயலே,,, நீ எல்லா ஒரு ******😠😠😠
#திருட்டு_திமுக
தமிழக ஊடகங்களின் தற்போதைய நிலை குறித்தான குறும்படம்
இவர் கேட்கும் கேள்விகள் எல்லாம் நாக்கை புடுங்கற மாதிரி இருக்கு
#Humanity#Tamilshortfilm#MediaEthics