உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி டவுன் காந்திமதி அம்மன் கோயில் முன்பு உணவு வழங்கிய நெல்லை வடக்கு மாவட்ட த வெ க..
@TVKVijayHQ@BussyAnand#உலகபட்டினிதினம்
தமிழக வெற்றிக்கழக திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆர் எஸ் முருகன் அவர்கள் திருநெல்வேலி டவுனில் உள்ள அருள்மிகு புட்டாத்தி அம்மன் திருக்கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார்🙏🙏🙏
#tvkvijayhq#bussyanand#RSMurugan#Tirunelveli#Election2026
தமிழக வெற்றிக்கழக திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆர் எஸ் முருகன் அவர்கள் திருநெல்வேலி டவுனில் உள்ள அருள்மிகு புட்டாத்தி அம்மன் திருக்கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார்🙏🙏🙏
#tvkvijayhq#bussyanand#RSMurugan#Tirunelveli#Election2026
திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த கோரியும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும் அதனை நீர்த்துப்போக செய்யும் வகையிலும் ஜனநாயகம் அற்ற வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) திரும்பப் பெற வலியுறுத்தியும் ,தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கொண்டிருக்கிறது.
@TVKVijayHQ@BussyAnand
#TVKTirunelveli #TVKForTN
#TNRejectsDMK
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர
வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான
செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன்.
உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?
இந்தியாவின் டாப் மாநிலத்தில்
காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே?
நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா?
போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா?
பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?
மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி.
தமிழக வெற்றிக் கழகம் திருநெல்வேலி வடக்கு மாவட்டம் நெல்லை - டவுண் பகுதியில் வைத்திருந்த பிளக்ஸ் பேனரை நேற்றிரவு காவல் துறையினர் அகற்றியுள்ளனர். மற்ற கட்சிகள் சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் எடுக்கப்படவில்லை. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பேனரை மட்டும் எடுத்துள்ளார்கள்..இதனை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்
@TVKVijayHQ@TVKPartyHQ@BussyAnand@CTR_Nirmalkumar@AadhavArjuna
TVK Tirunelveli unit has alleged that @CityTirunelveli police removed Vijay's posters in the city during the wee hours, while allowing DMK & AIADMK posters to remain.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக,
இன்று திருநெல்வேலி வடக்கு மாவட்டம் சார்பாக பகுதி,வார்டு கிளைக் கழகச் செயலாளர்கள் என அனைவரும் பொதுமக்களுக்கு விசில் மற்றும் இனிப்புகளை வழங்கியும் மற்றும் விசில் சின்னம் பொருந்திய ஸ்டிக்கரை அனைத்து கடைகள் வீடுகளில் ஒட்டினர் மற்றும் சுவர் விளம்பரம் செய்தனர்.
@TVKVijayHQ@BussyAnand@MariaJohnNellai@NellaiTVKITWing
#WhistleForTVK #TVKTirunelveli
தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக இன்று திருநெல்வேலி வடக்கு மாவட்டம் சார்பாக பகுதி,வார்டு செயலாளர்கள் என அனைவரும் பொதுமக்களுக்கு விசில் மற்றும் இனிப்புகளை வழங்கியும் விசில் சின்னம் பொருந்திய ஸ்டிக்கரை அனைத்து கடைகள் வீடுகளில் ஒட்டினர்.
நாட்டையே சுத்தம் பண்ண போறது இந்த விசில் தான்!!
விசில் என்றால் குப்பை வண்டி என்று கேலி பேசியவர்களுக்கு நம் நெல்லையை சேர்ந்த தூய்மை பணியாளர் அம்மாவின் பதிலடி 🙏♥️
#TVK#தமிழகவெற்றிக்கழகம்#தூய்மைபணியாளர்கள்