Must watch…
நான் சமீபத்தில் பார்த்ததிலேயே மிகவும் ரசித்த பேட்டி இது. 😂ஒரு சின்னப் பையன், so called பீத்த பத்திரிகையாளர் முட்டக்கண்ணன் முழிய நோண்டி விட்டுட்டான்.வெக்கமே இல்லாம மண்டி போடுது புரோக்கர் பெருசு. 🔥
அடப்பாவிகளா எது நடக்க கூடாது நினைச்சேனோ அதையே நடத்திட்டியேடா திவாகர் 🤐🥲
Dhruv Munnadi Anniyan Scene நடிச்சு காட்டுறியே டா பாவம்டா அவன் 😂
#BisonKaalamadan#Bison#DhruvVikram https://t.co/8wQM5R5SqZ
பார்கிங் படம் தேசிய விருது வாங்கிய போது #கமல் சாரே எங்களை நேரில் அழைத்து 30 நிமிடம் பேசுனாரு, அதுல 10 நிமிஷம் ரஜினி சாரை பத்தி பேசுனாரு அவர் நட்புக்கு கொடுக்குற மரியாதை மகத்தானது, இப்ப இருக்குற நடிகர்கள் எல்லாரும் பாருங்க, பேசுங்க, பழக சொன்னாரு - @iamharishkalyan💪
#KamalHaasan