பொட்டு மாமாவை TNPSC தேர்வுக்கு படிப்பவர்கள் விட்டு வெளுக்குறாங்க 😂
நாங்க வருஷ கணக்கா உக்காந்து படிக்குறோம் , நீ உன்ன பாக்க வந்து செத்தவங்களுக்கு அரசு பணி தருவியா?
ஒத்துகிட மனசு இல்லைனாலும் ஆண்டவர் தான் மாஸ்...
தலைவரும் சும்மா இல்லை .... ஸ்டைல் இன்னும் அப்படியே இருக்கு... ஆண்டவர் மேல் அந்த மரியாதையும் குறையல...
நெல்சா...நல்லா கிண்டு ... லைஃப் டைம் பெஸ்ட் ஆக குறிப்பாக 2கே கிட்ஸ்-க்கு இவங்க யாருனு காட்டு நெல்சா 🤯