1960-70 ஆரம்ப காலகட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு பண பலமும் ஊடக வசதிகளும் இல்ல. அதனால அப்போ மக்கள் கூடும் திருமணம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தி அரசியல் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது ஒரு வழக்கமான முறையா இருந்துச்சு.
ஆனா இப்போ காலம் மாறிடுச்சு. TV, Social media etc etc பல வழிகள் இருக்கும்போது, ஒருவரின் திருமணத்துக்கு சென்று, அவர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து நடத்தும் நிகழ்ச்சியில் பலவிதமான கட்சியினரும் இருக்கும்போது தங்கள் அரசியல் கருத்துகளை திணிப்பது அநாகரீகம்..
திருமணத்துக்கு வருபவர்கள் அக்குடும்பத்தின் மகிழ்ச்சியில் பங்கேற்பதற்காக மட்டுமே வருகின்றனர்,
யாருடைய அரசியல் ஒப்பாரியையும் கேட்க அல்ல…
@blrcitytraffic @BlrCityPoli This bike rider was driving rashly and riding without a helmet. I have photo proof. Please check and take necessary action Thanks.
📍 Location: [Queens road signal Bangalore] 📅 Date: [16-9-2026] ⏰ Time: [9:36 am] 🏍️ Vehicle No.: [KA-04- JR 1502 ]