India’s famous YouTube channel pays tribute to #SuperstarRajinikanth 🔥
The journey of common man to legendary icon of Indian cinema .
15:27 minutes of pure goosebumps 🔥
#Rajinikanth | #Jailer2 | #Dharman
இன்று உனை புகழ்வோர்
நேற்று உனை இகழ்ந்தோரே..
இன்று உனை இகழ்வோர்
நாளை உன் வாசலில் நிற்போரே..
அப்போதும் அவரை வாழ்த்துவாயேத் தவிர
ஒரு துளியேனும் பழி சொல்லாமல் கடப்பீரே..
கடுகுக்கூட சூடேற்றினால் கோபமாய் வெடிக்கும்.
நீயோ வெட்டிய மரத்திற்கு நிழல் தரும் மரமாய் ஆனாய்..
ஆன்மீக யுக்தியில் கிரியா சக்தியானாய்..
ரஜினியை பத்தி பேசின பேச்சுக்கு அரசியல்வாதிகள் அனைவரும் ஆதவ் அர்ஜுனனை திட்டி பேட்டி கொடுக்குறாங்க..
இதே விஜய் படம் ஜனநாயகன் ரிலீஸ் ஆகல பிரச்னைல எந்த ஒரு அரசியல்வாதியும் விஜய்க்கு சப்போர்ட் பண்ணி பேட்டி கொடுக்கல..
இது தான் கேரியரின் உச்சம்
In the year of 1996 TN Election
#Thalaivar#Rajinikanth𓃵 boldly (Guts) declared "even God cannot save Tamil Nadu if ADMK (JJ) returns to power".
Rajinikanth's support gave enormous victory to DMK
DMK alliance 230
ADMK alliance 4
Here the India Today Cover Page 🔥😎💥
Rajinikanth in his 40's 💥
Vijay met Chandrasekar Rao who was CM then.
But 3 decades back, he was one among other MLA's to stand in group when Rajinikanth gave press meet, Chandrababu Naidu garu sitting next.
தமிழக அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு, நடிகர் திரு. @actorvijay அவர்களுக்கு நான் எழுதியுள்ள திறந்த கடிதத்தை இதனுடன் பகிர்கிறேன்.
இந்தக் கடிதத்தில் சமீபத்திய அரசியல் கருத்துக்கள், குறிப்பாக திரு. ஆதவ் அர்ஜுன் அவர்களின் பேச்சு மற்றும் அதன் அரசியல் விளைவுகள் குறித்து என் கருத்துகளையும் விளக்கங்களையும் பதிவு செய்துள்ளேன்.
மேலும் தமிழ் மக்களின் மரியாதைக்குரிய நம் அன்புத் தலைவர் திரு.@rajinikanth
அவர்களைச் சார்ந்த அரசியல் விவாதங்களுக்கும் இதில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற தற்குறி அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்தக் கடிதத்தில் முன்வைத்துள்ளேன். @TVKVijayHQ@TVKPartyHQ
இதான் என் #Thalaivar மறுபக்கம்..
பாக்காத தாங்க மாட்டே..
எனக்கு நானே தான் நண்பன் நானேதான் எதிரி, எனக்கு போட்டி நான்தான் வேறு யாரும் இல்லை..
தலைவர் முன்பு சொன்னது 🔥🔥💥💥
இங்க சில சில்லறை லுச்சா பயலுக புதுசா கொஞ்சம் புகழ் கிடைத்த திமிரில் பைத்தியம் போல் பேசிகிட்டு திரியராங்க
அவனுங்க ஆட்டம் விரைவில் ஓய்ந்து விடும்..
கெட்டவர்கள் வாழ்ந்த சரித்திரம் இல்லை..
#ThalaivarNirandharam #ThalaivarForLife #50YearsOfRAJINISM
கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது -தவெகவின் ஆதவ் அர்ஜூனாவுக்கு வேலூர் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி விளக்கம்
#RajiniFans#SholinghurNRavi#AadhavArjuna#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ