யாரைப் பார்த்தும் நமக்குப் பயமில்லை. ஏனென்றால், நாம் வந்திருப்பது போட்டி அரசியல் செய்வதற்காக அல்ல. அரசியல் புரட்சியை உருவாக்கும் மாற்று அரசியலை முன்னெடுப்பதற்காக.
நமது பணிகள் பேச வேண்டும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக நாம் ஆற்றும் சமூகப் பணிகளைப் பார்த்து, மக்களுக்கும் நம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் உருவாக வேண்டும்.
மக்களுக்காகப் பணியாற்றுவோம். மக்களுடன் இணைந்து மாற்றத்தை உருவாக்குவோம்.
Special Train Announcement!!!!
A 12-car MEMU special train between Chennai Egmore and Tiruchirappalli has been announced via Kumbakonam, Thanjavur, and Papanasam to cater to the additional rush during the Pooja holidays.
Departure Date: 16 October 2026
நமது @WTLFoundation அமைப்பின் அடிப்படைக் கோட்பாடு, அனைவரும் சமம் என்பதைக் கடந்து, அனைவரும் தலைவர்கள் என்பதே.
இந்தப் பயணத்தில் ஒவ்வொருவரின் உறுதுணையும், அர்ப்பணிப்பும் மிக அவசியம். புதிய தன்னார்வலர்களைத் தொடர்ந்து இணைத்து, எதிர்பார்ப்பில்லாத சமூகப் பணிகளின் மகத்துவத்தை அவர்களுக்கும் அறிமுகப்படு���்தி, சமூக மாற்றத்திற்கான இந்த மக்கள் இயக்கத்தை இன்னும் வலிமையாக்குவோம்.
Spent a very engaging session today with the first cohort of nearly 100 women at the Dr. A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics.
My session focused on the basics of political strategy and communication — how an issue becomes a narrative, how narratives build public connect, how power is mapped, and how communication must ultimately lead to organised action.
What made the session special was the energy in the room. These were not passive participants, but women from across Tamil Nadu who have already been active on the ground and are now sharpening their understanding of leadership, strategy and public communication.
A meaningful beginning for a new generation of grassroots women leaders. @WTLFoundation
From voice to narrative. From narrative to strategy. From strategy to action.
During the 1876–77 Great Famine in Madras Presidency, Thanjavur (the “rice bowl”) paid ₹68.7 lakhs in British taxes about ₹6,000 crore in today’s money.
Under the Ryotwari system, farmers were taxed 50% on dry land and 60% on irrigated land. Meanwhile British Forced India to export massive quantities of rice to Europe:
- 1875–76: ~49,500 tons
- 1876–77: ~29,500 tons
- 1877–78: ~19,000 tons
- 1878–79: ~31,500 tons
All from official British records.
- @annamalai_k Anna
இந்தியாவில் முதன்முறையாக, 1956-ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் கற்றுத் தருவதற்கான பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கினார். அவரது மறைவுக்குப் பின்னர் அந்த இயக்கம் தொடர முடியாமல் போய்விட்டது.
ஐயா அப்துல் கலாம் பெயரிலான Centre for Ethics & Politics குறித்த அறிவிப்பை வ��ளியிடுவதற்கு முன்பாக, அவரது குடும்பத்தினரிடம் உரிய அனுமதியைப் பெற்றோம்.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் முன்னெடுத்த அரசியல் கல்விச் சிந்தனையை அடித்தளமாகக் கொண்டு, ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவுகளை மக்கள் இயக்கமாக மாற்றி, அரசியலை அதிகாரத்திற்கான கருவியாக அல்லாமல், சமூக மாற்றத்திற்கான வழியாகக் கருதும் புதிய தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவதே நமது நோக்கம்.
Greetings to the personnel of the National Security Guard on their Raising Day.
They embody courage, precision and an unwavering commitment to duty. Their steadfast vigil against terrorism and their readiness to protect our people and vital national assets inspire immense confidence and pride.
@nsgblackcats
Selfie with Anna in the Inauguration of A.P.J.Abdul Kalam Center for Ethics and Politics.
Shared via We The Leaders App posted by Nathiya V
#Annamalai#Wetheleaders
My ather rizta not getting on from today morning,
so that I contacted near by service center,
they provided this is pdu issue,
you have to book service and also you have to wait for 15 days,
they told we have booked the spare and ordered
@atherenergy
My ather rizta not getting on from today morning,
so that I contacted near by service center,
they provided this is pdu issue,
you have to book service and also you have to wait for 15 days,
they told we have booked the spare and ordered
@atherenergy
My ather rizta not getting on from today morning,
so that I contacted near by service center,
they provided this is pdu issue,
you have to book service and also you have to wait for 15 days,
they told we have booked the spare and ordered
@atherenergy
@atherenergy புதிய வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களின் வாகனங்களைத் தேடிச் சென்றுவிடுவார்கள்.
நானும் மற்றவர்களுக்கு Ather வாகனத்தைப் பரிந���துரைக்க மாட்டேன்.
எனது ஸ்கூட்டரில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கலை விரைவில் சரிசெய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.