The real Gen Z female power of India:
Ignore the useless bunch of Gen Z who run behind the cinema heroes and wasting their life with idiotic activities.
Celebrate and support these kind of youngsters.
Hats off.
@TVKVijayHQ@INCTamilNadu யோவ் சின்னதா எழுதுயா வத வதனு
ஒரே ஒரு பாய்ன்ட் ஓட்டு போட்டவனே ஏண்டா போட்டோம் இனி நம்ம ந���லைமை என்ன ஆக போகுதோனு தான் வருத்தப்பட்டு கிட்டு இருக்காங்க என்னத்தையாவது ஒலராத
பெரியாருக்கே விபூதி அடிக்கும் திமுக
🤷🤷🤷
விசிக கம்யூனிஸ்ட் மட்டும் கொள்கைகளை கொண்டிருப்பதற்குப் பெயர் கொள்கை கூட்டணி அல்ல. கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுகவும் கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.
வாக்கு அரசியலுக்காக இது போன்ற யுக்திகளை திமுக கையாளுகின்றது என்றால் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களை முன் நிறுத்தி பாஜக செய்யும் வாக்கு அரசியலும் சரி என்றாகிவிடுமா..??
நாம் தமிழர் கட்சி செய்யும் குடி(சாதி) அரசியலையும், பாஜக செய்யும் சனாதன சாதிய அரசியலையும், சாதி சங்கங்கள் செய்யும் சாதிப் பெருமை அரசியலையும் தவறு என்று சுட்டிக் காட்டும் தகுதியை 2026 தேர்தலுக்காக இழக்கின்றதா திமுக.??
தன் பெயருக்கு பின்னாலிருந்த சாதி பெயரை தூக்கி எறிந்து கொங்கு மண்டலத்திற்கு முன்மாதிரியாக திகழ்ந்த தந்தை பெரியாருடைய மண்ணிலேயே, தன் பொறுப்பேற்ற பேச்சு மூலம் அந்த மாநாட்டில�� திரண்டிருந்த அத்தனை இளைஞர்களையும் சாதி பெயரை பின்னால் சேர்த்துக் கொள்ள ஊக்குவித்து இருக்கின்றார் மாண்புமிகு துணை முதல்வர்.
இதனால் கொங்கு மண்டலத்தையும் தாண்டி தமிழ்நாடு முழுவதும் அனைத்து சாதியைச் சார்ந்தவர்களும் தங்கள் பெயருக்கு பின்னால் சாதி பெயரை சேர்த்துக்கொள்ள துணிந்து விடுவார்களோ என்ற கொள்கை அச்சம் துளியளவும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு இல்லை.
நமது பேச்சு ���ூலம் பல யுவராஜ்கள் உருவாகி விடுவார்களோ..?? பல கோகுல்ராஜ்கள் விடுவார்களோ என்ற ஐயமும் துளி அளவு கூட இல்லை..
இல்லை... இல்லை.. நாங்கள் செய்யும் அரசியல் தான் சரி... என்ற கூற்று திமுகவினரால் முன்வைக்கப்படுமேயானால், தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் தூக்கி எறிந்து விட்டு சாவர்க்கரை கொள்கை தலைவராக ஏற்றுக் கொள்ளுங்கள். பெரியாருக்கு விபூதி அடிக்க வேண்டாம்.
பார்ப்பனிய சனாதனத்தோடு, த���முகவின் சூத்திர சனாதனத்தையும் எதிர்க்க வேண்டிய சூழல் உருவாகி கொண்டிருக்கின்றதோ..???
- இரா.இளம்பெருவழுதி
For closeted misogynists.. loosing their shit over TEA app.. you are just afraid of being exposed. PERIOD. Women having a voice is a threat to your exploiting behaviors/ already non-existent *** life.
https://t.co/pJOsCkRSTU
Muruku Love from Helper Akka 💜
My Daily Essential sisterhood she is.. love our candid conversations and sharing our daily struggles and happiness and happenings as we start our day 💖
கதைமாந்தர்களாக இல்லாத முகமற்ற குரல்கள், முதல் பாதியில் அவ்வப்போது மும்பைக்கும் தனக்குமான தொடர்பை, தான் கொட்டும் உழைப்பை, இடப்பெயர்வைச் சொல்கின்றன. கொஞ்ச நாள்களே மும்பையில் வாழ்ந்திருந்தாலும், இந்தக் குரல்களை நாம் கேட்டிருப்போம்.
#AllWeImagineAsLight
https://t.co/uD2ktta7aT
அப்டித்தான்டா பண்ணுவேன்.
ஏய், அப்டிதான்டா பண்ணுவேன் டோங்ரே
என்ன கேக்க நீ யார்ரா? நீ உன் பொண்டாட்டிக்கு பயப்படுடா அது உன் தலையெழுத்து. நா எதுகு அவளுக்கு பயப்படனும்?
டேய், அம்புட்டு தேவைன்னா நீங்க ரெண்டுபேருமே தொடைங்கடா நொண்ணைகளா
#justkidding
https://t.co/3kVMDMIfgV
Talked to so many “well-educated” people around me and no one really cares about voting. The easiest excuse is that they don’t have the voter id in the city they now live in. LOL
It took me legit 5 minutes to apply for city change online and the updated id got delivered in 10 days.
It’s so fucking easy to act woke and criticise govt while you are not even doing your own part.
A #Dalit colony isolated by administrative negligence and caste discrimination left to suffer with lack of roads, crematorium , drinking water etc near Karambakudi Village of #Pudhukottai district of #Tamilnadu have announced that they are boycotting the upcoming lok sabha elections . And have banned any political party from entering the colony for campaigning. It has to be noted that in the recent RTI done by a human rights organization ,Pudhukottai district in Tamil Nadu ranks number one in #caste violence and discrimination.
Also the #Ennore township comprising 33 villages near Chennai have decided to boycott the lok sabha elections due to negligence by the government, State apathy during the Chennai floods and constant exposure to dangerous levels of industrial pollution. They are on the verge of risking their lives by living there. The place has been left unlivable because of various industries concentrated in the region and lack of safety compliance. Please note that these are majorly people DBA .