அண்ணா எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து உன் ரசிகன் #Jananayagan ஒவ்வொரு நிமிடமும் ரசிச்சு பாக்கும்போது உடனே இனிமே இதெல்லாம் இருக்காதுன்னு தோணும்போது கண்ணீர கட்டுபடுத்த முடியல இப்படி ஒரு நாள் வரும்னு நினைக்கல ஆனா இப்ப நீங்க இருக்க இடம் அதுக்கு நீங்க குடுத்த விலை இது love you na
எனக்கு என் மனைவியோ, என் குழந்தைகளோ குடும்பம் இல்லை,
எனக்காக எதை வேணா இழக்க தயாரா இருக்குற நீங்கதான் என் குடும்பம்,
கேவலம் என்னை எதிர்க்க எதுவும் கிடைக்காம என் குடும்பத்தை வச்சு அரசியல் பண்ணிட்டு இருக்காங்க,
அதை பண்றது யார்ன்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை, அது உங்களுக்கே தெரியும்.
இதுதானடா இன்னைக்கு ஸ்கிரிப்ட்?!!
@KAMALinMNM இதை விஜய்யை தேடுவதற்கு பதிலா உங்க கட்சி மீட்டிங் போன மாசம் ஆள் யாரும் வராம கேன்சல் ஆச்சே அங்க போயிருக்கலாம்....... பாவம் ஆண்டவர் அன்னைக்கு எவ்வளவு அவமானப்பட்டார்......
@saijegadheeshh Congress கேட்ட தொகுதிகள் குடுத்தா சின்ன கட்சிகள் இன்னும் அதிகம் கேட்கும் திமுக போட்டி போடும் எண்ணிக்கை குறையும். Congress கேட்ட தொகுதிகள் இல்லைன்னு சொன்னா கூட்டணி உடையும். சிறுபான்மை மக்கள் ஒட்டு இன்னும் அடி வாங்கும். எது நடந்தாலும் தவெக கில்லாடி தான்.
Divorce is personal, but he made them use their last weapon even before the battle through his silence...... That's what I felt. #TVKVijay#VijayDivorce#politics