ஈரோடு மாவட்ட தலைவர் & பொறுப்பாளர் திரு.M.பாலாஜிhttps://t.co/kG4EiFvLJI., அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மருத்துவர்களுக்கு சிக்கன் பிரி��ாணி வழங்கப்பட்டது. @actorvijay @BussyAnand @m_gajan #Beast #Master
ஈரோடு மாவட்ட தலைவர் & பொறுப்பாளர் திரு.M.பாலாஜிhttps://t.co/kG4EiFvLJI., அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக துப்புரவு பணியாளர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. @actorvijay@BussyAnand@m_gajan#Beast#Master
இன்னும்_34_நாட்களில் !!
ஜூன் 22 -ல் பிறந்தநாள் விழா காணும் பாச அண்ணன் எங்கள் தளபதியே !
நீர் வாழ்க பல்லாண்டு !!
வாழும் காலம் தளபதிகாக,
தளபதி கோகுல் (BE),
ஒன்றிய பொருளாளர்,
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம். @actorvijay@BussyAnand#Thalapathy65#Master
தளபதி விஜய் அண்ணா அவர்களின் இதயத்தில் அன்று முதல் இன்று வரை இனி என்றும் நிலைத்து இருக்க கூடிய அன்பு நட்புக்கு சொந்தக்காரர்.. எங்கள் பாசத்திற்குரிய அண்ணன் @SanjeeveVenkat அவர்களுக்கு காஞ்சி மாவட்ட மக்கள் இயக்க தலைமை சார்பில் பிறந்த தினம் வாழ்த்துக்கள்!
@actorvijay
EIA draft is nothing but a tool to rob off the land rights of #farmers, #adivasis n almost anyone. Implementation of LARR is already questionable while acquisition displaced millions of people across th country in th name of development.EIA draft is another blunder. #ScrapEIA2020
மக்கள் இயக்க முதல்வர் தளபதி விஜ��் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட தலைவர் & பொறுப்பாளர் திரு. M.பாலாஜிhttps://t.co/sniTcZ7uJK., அவர்களின் வழிகாட்டுதலின் படி கணபதிபாளையம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுப்பாயம்மாள் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.
தளபதியின் ஆணைக்கினங்க இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு எங்கள் அன்பு அண்ணன் பாலாஜி ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் அவர்களால் உணவு மற்றும் உபகரணங்கள் வழங்கபட்டது. #ThalapathySocialismTm@Dr_Ecr_official @sriramesh94 @karthikDeepakDK@VJack22