தவெக அரசின் மறைமுக கட்டணத்தால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 100 ரூபாய் கூட மின்கட்டணம் வராத வீட்டுக்கும் தவெக அரசு ரூ.10,000-க்கும் மேல் மின் கட்டணம் போட்டுள்ளது. வெறும் டிவி, ஃபேன் மட்டுமே இருக்கும் ஆடு மேய்க்கும் தொழிலாளியின் குடிசை வீட்டின் மின்கட்டணம் செலுத்தவில்லை என மின் இணைப்பையும் துண்டித்துள்ளது டம்மி அரசு.
இப்படிப்பட்ட பல மக்களுக்கு அதிக கட்டணத்தை செலுத்தச் சொல்லி அவர்களின் மின் இணைப்பை வேறு துண்டிப்பதுதான் மக்களிடம் மறைமுகமாக கொள்ளை அடிக்கும் அரசின் லட்சணமா?
#TVKFailsTN
அரசியல் களம் அதிரட்டும்!
அரசியலில் புதுசா வந்தவங்க பஞ்ச் டயலாக் பேசலாம்… ஆனால் அரசியல் வரலாற்றை ரீல்ஸ் மாத்த முடியாது!
அப்பா போட்டது மாநில உரிமைக்கான சட்டப் போராட்டம்! மகன் நடத்துவது சமூகநீதிக்கான அரசியல் போராட்டம்!
திமுக என்பது தேர்தலுக்காக உருவான கூட்டமல்ல… தியாகத்தால் வளர்ந்த இயக்கம்! தடைகளைத் தாண்டி வளர்ந்த இயக்கம்! தலைமுறைகளைத் தாண்டியும் கொள்கையில் நிற்கும் இயக்கம்!
" ஆட்சி மாறலாம்… காட்சிகள் மாறலாம்… ஆனால் திராவிட இயக்கத்தின் கொள்கையை யாராலும் அழிக்க முடியாது!
" இது வசனத்தில் வாழும் அரசியல் அல்ல… வரலாற்றில் வேரூன்றிய அரசியல்!
" திராவிட மாடல் வாழ்க! தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்க
ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள கட்டணமில்லா கழிவறைக்கு கூட
தவெக குண்டர்களை போட்டு கட்டணம் வசூலிப்பது யாருனு சொல்லுறீங்களா @RameshOffcl அமைச்சரே இல்ல கேள்வி கேட்பவர்கள் மீது மட்டும் தான் வழக்கு போடுவீர்களா?
காங்கிரஸ் மற்றும் விசிகவை மீண்டும் கூட்டணியில் சேர்க்கும் மனநிலையில் உதயநிதி இல்லையென இன்றைய ஜூனியர் விகடனில் கூறப்பட்டுள்ளது.
அதுபோல கம்யூனிஸ்ட்களையும் சேர்க்காமல்.. திமுக தொடர்ந்து தனித்து போட்டியிடுவதே சரி.