சேலம்: ரேஷன் கடை ஊழியரிடம் த.வெ.க. நிர்வாகி எனக் கூறி ரூ.3,000 கேட்ட திமுக நிர்வாகி...
பணம் கேட்டவரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள்...
@TamilanParthib1 போலிகள் நடமாடுது கவனமா இருங்க...
அப்படியா 🤣🤣
இவனுங்க தோல்வியா ஒப்பு கொள்ள போறதும் இல்லை, விஜய் ஏன் ஜெயிச்சாருனு தெரிஞ்சுக்க போறதும் இல்ல..
கடைசி வரைக்கும் இல்லாத ஒன்றை இருக்குனு நம்பி Clown ah தான் இருக்க போறானுங்க..
கடந்த *வெள்ளிக்கிழமை (12.06.2026) அன்று காலை 11.30 மணியளவில்* வார்டு எண் 55 மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட எங்கள் பள்ளி (எம் எல் டபிள்யூ ஏ மேல்நிலைப்பள்ளி 9 ராஜா மில் ரோடு மணிநகரம் ) வாசல் முன்பாக உள்ள குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்ய உதவுமாறு கோரிக்கை வந்ததை அடுத்து நமது *மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அண்ணன் மதார் பதூருதின் (எ) வி எம் எஸ் முஸ்தபா* அவர்கள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் தொடர்பு கொண்டு உடனே சரி செய்ய உத்தரவிட்டார் அதனை அடுத்து அரசு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு *(13.06.2026) சனிக்கிழமை காலை 10.30 மணிக்குள்* பள்ளி முன்பாக இருந்த பள்ளத்தினை சரிசெய்து கொடுத்தனர்
நிருபர் :
மருத்துவமனை food port போன்று தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது உணவுகள் அதிக விலைக்கு விற்கிறார்கள்
""இன்னும் தவெக சார்பாக உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன ""
மருத்துவமனைகளில் சாப்பிட வருபவர்கள் அதிகமாக இருப்பதால்
Food port போன்று செயல்படும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
/
கடந்த காலங்களில் அமைச்சர்களாக இருப்பவர்களும் மருத்துவர்கள் ,அரசியலில் இருப்பவர்களின்
உறவினர்களும் தான்
அரசியலில் முக்கிய புள்ளிகளின் நெருங்கிய சொந்தக்காரர்கள், நண்பர்களாக
இருப்பவர்கள் தான் கேண்டீன் நடத்தி வந்தனர்
அவர்களுடைய டெண்டர்கள் முடிந்தாலும் காலி செய்யாமல் கேண்டீன் நடத்தி வந்தனர்
இனி உரியமுறையில் நடவடிக்கை எடுத்து
அவர்களை அப்புறப்படுத்தி அனைத்தும் வெளிப்படை தன்மையுடன் எந்த எண்ணிக்கையில் இருக்க வேண்டுமோ அவ்வாறே செயல்படுத்தப்படும்
- @arunraajkg
#TVK_government 📈
இனிமே அரசியல்ல ஜாதி பார்த்து மதம் பார்த்து காசு கொடுத்து ஓட்டு வாங்க முடியாது.. 🔥🔥🔥🔥🔥
இதெல்லாம் யாரால THALAPATHYYY ! 🥵🥵🥵👑👑👑❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
#தமிழகவெற்றிக்கழகம்@TvkVijayHQ@CMOTamilnadu
C. V. Shanmugam has alleged that Edappadi K. Palaniswami listens only to his family members. C. V. Shanmugam also claimed that EPS is attempting to bring his son into politics.
Can you check today?
“In Uppiliyakkudy area 22KV Industrial feeder line patrolled and it's found that HT jumper cut at Railway DP in 22KV Industrial feeder of 110/22-11KV Kulathur SS. of Pudukkottai EDC After availing LC jumper cut rectified and supply normalised.”
Pls check and confirm
சீனாவிற்கு நிகராக சிவகாசி பட்டாசுகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.. அப்படி பண்ணா விருதுநகரின் தரமே உயர்ந்துவிடும் - அமைச்சர் கீர்த்தனா 👏👏👏
The Ponneri MLA office and the "Kudimakkal Sevai" public website were launched today by Hon. Minister for Rural Development & Water Resources, Thiru N. Anand (@BussyAnand).. #TVKGovt