Looks like we will get patta wickets for 2027 wordcup.. hearing drop-in pitches are in making.. telecast pressure?? India then favourites @ashwinravi99@crickipediaa@prasannalara
சினிமாவுல விவசாயத்துக்காக உருகி உருகி வசனம் பேசுறது ரொம்ப ஈசி, ஆனா நிஜத்துல அவங்க வாழ்வாதாரத்தை காப்பற்றதுதான் கஷ்டம் CM ஜோசப் விஜய் அவர்களே!💯
"உங்க வீட்டுப் பிள்ளைனு சொல்லி ஏழை விவசாயிகள் வயித்துல அடிக்காதீங்க" -
முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு விவசாயிகள் கடும் கண்டனம்!👊
ரீல் 'விஜய்' வேற, ரியல் 'ஜோசப் விஜய்' வேறன்னு மக்கள் இப்பவாவது புரிஞ்சுகிட்டா சரி! 🤦♂️
"ரொம்ப சூப்பரா இருக்கோம் CM சார் விவசாயிகள்!"
இந்தா, உன் கடன் 5000 ரூவாய தள்ளுபடி பன்னிட்டேன்!,
இனிமே நீ, எந்த கவலையும் இல்லாம சந்தோஷமா விவசாயம் பன்னலாம்!.
"ரொம்ப சூப்பரா இருக்கோம் CM சார் விவசாயிகள்!"
இந்தா, உன் கடன் 5000 ரூவாய தள்ளுபடி பன்னிட்டேன்!,
இனிமே நீ, எந்த கவலையும் இல்லாம சந்தோஷமா விவசாயம் பன்னலாம்!.
பழையன கழிந்து தீயவை மறையட்டும், புதியன புகுந்து நல்வழிகள் பிறக்கட்டும்! நம்பிக்கை என்னும் ஒளியால் நாளைய விடியல் மலரட்டும்!
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
அன்புடன், கார்த்திக்
Out of the batters who made our T20 WC squad only QDK is showing good consistent form.
-Miller played a decent knock the
other day.
-Markram has a couple of 30's
-Brevis been disappointing
-Don been hot & cold
-Smith only one good knock
-Tony out injured
🙆♂️
#Cricket