எங்கள் கொள்கை தலைவர் எங்கள் ஐயா கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்டம் திருவெற்றியூர் தொகுதி சார்பாக அவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது
குதிரை பேரமும், ஒட்டக பேரமும் செய்து பழக்கப்பட்டவர்களுக்கு மக்களின் நலனைப் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது?
கொள்ளையடிப்பதையே கொள்கையாகக் கொண்டு, தமிழ்நாட்டின் வளங்களைச் சுரண்டி பாழாக்கிய 'தீயசக்தி' திமுகவின் அவலட்சணங்களை இன்று நம் முதலமைச்சர் மிகத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளார்.
#TNCMCaresForKarur
ஒரு முதல்வரால மக்களுக்கு கொடுக்க முடிஞ்ச ஆகப்பெரிய சொத்து 'தைரியம்' தான்!
"நான் இருக்கிறேன்" என்று தைரியத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் முதலமைச்சர்தான் மக்களுக்கான மிகப்பெரிய பலம்.
லஞ்சமில்லா நேர்மையான ஆட்சியை நோக்கி தமிழ்நாடு!
#TNCMCaresForKarur
From every resounding whistle that echoes your name to the countless hearts you’ve inspired, your journey has become a cherished part of Tamil Nadu’s sporting emotion!
Happy Birthday to our ‘Captain Cool’ Mahendra Singh Dhoni! Your extraordinary cricketing legacy, calm leadership and humble nature continue to inspire generations. Wishing you good health, happiness and many more years of success. May the whistles for you only grow louder!
#CMJosephVijay
@msdhoni
#BREAKING#SupremeCourt refuses to entertain DMK's application seeking to restrain Tamil Nadu CM Vijay and other TVK Ministers from making public comments regarding the Karur stampede case.
DMK withdraws the application as the SC expresses disinclination to entertain it.
DMK given liberty to pursue other remedies as available under the law.
#DMK #TVK
மனம் திறந்து நிறைவா பாராட்டுறதுலயும், மத்தவங்களுக்கு அளவுக்கு அதிகமான அன்பக் குடுக்குறதுலயும் அவர் முதல்வரே ❤️
Honourable CM : இந்த government அமஞ்சதுக்கு பாதி காரணம் உன் பாடல் வரிகள் பா (Not Literally. என் பங்கு மதிக்கப்படுகிறது என்று நான் உணர்ந்துகொள்ள, அன்பின் மிகுதியில் அவர் சொன்ன சொற்கள் என்றே உணர்கிறேன்)
நான் எழுத வருவதற்கு முன்பே அவர் இமாலய நட்சத்திரம். இந்த வெற்றி அவர் உழைப்பின் பரிசு. இருந்தும் இப்படி சொல்ற மனசு.. அதான் தளபதி🥹
எனக்கு இது வரலாற்றுப் பதிவு.. இனி வரலாற்றில் எந்த விருதும் அவர் சொல்லுக்கு ஈடாகப்போவதில்லை. வாழ்வில் மறக்க முடியாத நாள் ❤️
Wishing the Chief Minister of Tamil Nadu, Thiru Joseph Vijay, a very happy birthday.
I wish you good health and success in all your efforts. I stand with you in defending the rights, dignity, and aspirations of the Tamil people, and in working together for the state’s progress.
பொறுமையால் வென்றார்,
பொறுப்பால் ஆள்கிறார்,
மக்களின் அன்பில்
மலர்ந்த முதல்வர் — ஜோசப் விஜய்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அண்ணா
#HBD_CMVijay@TVKVijayHQ
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.6.2026) புதுதில்லியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மாண்புமிகு இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களை, இன்று அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
அமைதி, முன்னேற்றம் மற்றும் வளமை நிறைந்த மாநிலமாக, தமிழ்நாட்டை புதிய உயரங்களுக்கு வழிநடத்திட முதலமைச்சருக்கு துணைக் குடியரசுத் தலைவர் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
@CMOTamilnadu@TVKVijayHQ