🥀 இறுதி அஞ்சலி தேனிசைத் தென்றல் தேவா ஐயா! 🙏
உங்கள் இசை என்றும் அழியாது,
உங்கள் புகழ் என்றும் மறையாது!
இதயங்களில் வாழும் உங்கள் இசை,
காலங்கள் கடந்தும் ஒலிக்கும்! 🎶🕊️
ஓம் சாந்தி 🙏 #RIP#DEVA
உங்களுக்கு வாக்களித்த மக்களை வசைபாடும் எதிர்க்கட்சிகள் பார்த்துக் கொண்டு இருப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது இதை எதிர்த்து போராட உங்களுக்கு முதுகெலும்பு உள்ளதா @TVKVijayHQ