Today, I saw a former minister who contributed as much as he could for Coimbatore and worked wholeheartedly for the people. He supported TVK only to prevent party cadres from shifting towards TVK.
@muthuhere3 So what happened to the principles Amma fought for? Are principles only important when it’s convenient?
If your concern is really about principles and Amma’s legacy, then hold the same standard for everyone—not just SPV. Ask EPS the same
@muthuhere3 while refusing to do so makes them a “betrayer.” 👏
Think about how DMK treated Jayalalithaa Amma. Do you know why so many people in Tamil Nadu had such strong love and respect for her? A major reason was her opposition to the DMK and the political fight she took to them.
அத்திக்கடவு அவிநாசி திட்டம் IIஐ விரைந்து நிரைவேற்ற வேண்டும். இதனால் தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரத்தில் உள்ள 86 குளம் குட்டைகள் உட்பட மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் தொகுதி (பெரியநாயக்கன்பாளையம்), அவிநாசி, சூலூர் தொகுதி (சுல்தான்பேட்டை) ஆகிய பகுதிகளில் பாசன வசதி அதிகரிக்கும், குடிநீர் தேவை நிரந்தரமாகப் பூர்த்தியாகும், நீலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலையடிவார கிராமங்களில் மனித - வனவிலங்கு மோதலைத் தடுக்க நடவடிக்கை - மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அட்டுக்கல் முதல் மைல்கல் வரை ரயில் தண்டவாளம் இரும்புத்தடுப்பு வேலி அமைக்கப்பட வேண்டும்.
கோவை, மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் - தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் பெருநகரங்களான கோவை, மதுரை மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் அவசியமாகிறது. குறிப்பாக தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை, தொழில்முனைவோர் மிகுந்த மாவட்டமாகவும், ஜவுளித்துறை, பொறியியல் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் தொழிற்பூங்காக்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிட்கோ, பள்ளி, கல்லூரிகள், சிற்ப்புமிக்க மருத்துவமனைகள் மற்றும் பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் ��திக அளவில் இருப்பதால் பல்வேறு மாவட்டங்கள் மற்றும், பிற மாநிலங்களில் இருந்தும் வருவோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மாவட்டமாக கோவை மாவட்டம் இருக்கிறது. இம்மாவட்டத்தில் தற்போது சுமார் 45 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். ஆன்மிக நகரமான மதுரைக்கும் மெட்ரோ ரயில் அவசியமாகிறது. ஆகவே இந்நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கோவை சர���வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பயணிகள் வருகை, சரக்குப் போக்குவரத்து உள்ளிட்டவற்றிற்காக விமான நிலைய விரிவாக்கம் அவசியமாகிறது. எனவே அத்திட்டத்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் நிறைவேற்ற வேண்டும்.
கோவை மேற்கு புறவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
விவசாயிகள��� மண் எடுத்தல் புகாரில் அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து விவசாயிகளுக்கு ஆதரவாக அரசு செயல்பட வேண்டும்.
மேற்கு புறவழிச்சாலை பேஸ் I திட்டப்பணியையொட்டி கோவைபுதூர் அருகில் மலையடிவாரத்தில் ஜி ஸ்கொயர் நிறுவனம் 1000 ஏக்கர் பெரும் நிலப்பரப்பில் வீட்டு மனைகளாகப் பிரித்து விற்பனை செய்து வருகிறது. இங்கு இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், மான்கள், சிறுத்தைப்புலி போன்ற வன விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இங்கு வீடுகள் கட்டி பயன்பாட்டிற்கு வரும்போது, மக்கள் குடியிருக்கக் கூடிய பகுதிகளுக்கு யானைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனால் இ���்கு சட்ட நடைமுறைகளும், அரசு விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளது. எனவே இங்கு ஜி ஸ்கொயர் வீட்டுமனைகளை விற்பனை செய்ய தடை விதித்தும், அரசு விசாரனைக்கு உத்தரவிடவும் இப்பகுதி மக்களின் சார்பாக சட்டப்பேரவையில் கேட்டுக்கொண்டேன்.
மேலும், மலைப்பகுதிக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத கிராமங்களை HACAவில் இருந்து விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், மதுக்கரை, மரப்பாலம் - ரயில்வே பாலம் திட்டம், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திட்டம், பல்வேறு குடிநீர் திட்டங்கள் உள்ளிட்டவற்றை நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சட்டப்பேரவையில் கேட்டுக்கொண்டேன்.
யார் இந்த #SP_வேலுமணி என்று எங்களை அண்ணனை பற்றி கேட்பவர்களுக்காக,
தன்னுடைய பள்ளி பருவத்திலேயே அவரது தந்தை வழியில் #அஇஅதிமுக என்ற பேரியக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தனது 32வது வயதிலேயே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காலத்தில் குனியமுத்தூர் நகராட்சி மன்றத்��லைவராக வெற்றி பொற்றார். 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புரட்சித்தலைவி #அம்மா அவர்களால் பேரூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தான் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே வெற்றி பெற்றவர். அதே போல் 2011ஆம் சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக
புரட்சித்தலைவி #அம்மா அவர்களால் தொண்டாமுத்தூர் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 53,203 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று புரட்��ித்தலைவி #அம்மா அவர்களின் அமைச்சரையில் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, தொழில்துறை, உள்ளாட்சி, சட்டம் உள்ளட்ட பல துறைகளுக்கு அமைச்சராக இருந்து சிறப்பாக செயல்பட்டு புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக இருந்தவர். அதே போல் 2016 தேர்தலில் மீண்டும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் புரட்சித்தலைவி #அம்மா அவர்களால் 3வது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 64,041 வா��்குகள் அதிகம் பெற்று தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்தார். 2016 ��ுரட்சித்தலைவி #அம்மா அவர்களின் அமைச்சரவையில் மீண்டும் உள்ளாட்சி துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றார். புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு கழகத்தின் ஆட்சியை 5 ஆண்டு காலம் காப்பற்றியவர்களில் முதன்மையானவர் எங்கள் அண்ணன் திரு.#SP_வேலுமணி அவர்கள்தான். கோவையில் 50 ஆண்டுகால வளர்ச்சியை 5 ஆண்டுகளில் செய்தவர் எங்கள் அண்ணன் திரு.#SP_வேலுமணி, அதற்கு கோவையில் உள்ள அனைத்து பாலங்களுமே சாட்சி. தமிழகத்தின் மிக நீலமான பாலமாக கருதப்படும் அவிநாசி சாலையில் அமைந்துள்ள பாலம் எங்கள் அண்ணன் திரு.#SP_வேலுமணி அவர்களின் பெயரை சொல்லும். #கொரோனா என்ற பெருந்தொற்று உருவான காலகட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள பொரும்பாலான குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வீடுவீடாக கொண்டு சென்று சேர்த்தவர் எங்கள் அண்ணன் திரு.#SP_வேலுமணி.அதே போல் 2021 மற்றும் 2026 தேர்தல்களில் தொண்டாமுத்தூர் சட்டமன்��� தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்றுவருபவர். தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியை தமிழகத்தின் சிறந்த சட்டமன்ற தொகுதியாக உருவாக்கியவர் எங்கள் அண்ணன் திரு.#SP_வேலுமணி. இது போல இன்னும் பல சாதனைகளை செய்து கோவை மாவட்ட மக்களின் நம்பிக்கைக்குரியவராகவும் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவும் கருத்தப்படுபவர் தான் எங்கள் அண்ணன் திரு.#SP_வேலுமணி.
அவரை பற்றி விமர்சிக்க நினைப்பவர்கள் முதலில் அ���ரது உழைப்பையும் க���வை மாவட்டம் அவரால் பெற்ற வளர்ச்சியையும் வந்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ஏன் அவரை கொங்கு மண்டல தளபதி என்று சொல்கிறோம் என்று.. அவரை விமர்சிபவர்கள் அவரின் உழைப்பில் 1% கொடுக்க முடியுமா?
@svediyappan Trust me bro we r done people are not ready to trust eps come out of comfort zone and go to southern part of Tamilnadu ask their opinions then u know the reality
தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தகர் அணி இணைச் செயலாளர் அருமைச் சகோதரர் திரு. K.S. மகேந்திரன் அவர்கள், தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ��ழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, 47 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஆனாலும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியை அமைக்க முடியவில்லை.
1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையில் 4 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தோம். ஆனால் அடுத்து நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தனிப்பெரும்பான்மை வெற்றியுடன் கழகத்தின் ஆட்சியை அமைத்தார்கள்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அந்த நோக்கத்தோடுதான் நாம் பயணிக்க வேண்டும். எனவே அன்பான கழக உடன்பிறப்புகளே, நமக்கு கழகம் முக்கியம்தான், ஆனால் ஒவ்வொருவருக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இனிமேல் இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டம் என இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு தமிழ்நாட்டில் மீண்டும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சியைக் கொண்டு வருவ���ம்.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி, செம்மேட்ட���ல், பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
நான் என்றென்றும் தொண்டாமுத்தூர் தொகுதி மக்களுக்கும் கோவை மாவட்ட மக்களுக்கும் நன்றி உள்ளவனாகவும், சேவகனாகவும் இருப்பேன். என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக அரவணைத்து எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த தொண்டாமுத்தூர் தொகுதி மக்களின் பொற்பாதங்களைத் தொட்டு வணங்கி என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@MrKonguverse I don’t know if he can become CM, but with alliances like AMMK, PMK, G.K. Vasan’s party, and support from Rajinikanth, he could become the Opposition Leader if he attracts farmers and fishing communities.
@SavukkuOfficial Sir, what is your opinion? Will Annamalai ji start a separate party, or will the BJP give him a Union Minister position and appoint him as the State Secretary?
@bettikannan@Johni_raja Bro, GK Vasan doesn’t have a war room, and Annamalai has a separate fan base. When it comes to Rajini and Annamalai, there will be a spark. If a TVK government slips and the public mindset changes, he could win. Also, Annamalai is likely to pick quality MLAs, unlike Vijay.
@RK_Muthusamy@EPSTamilNadu Ego காரணமாக EPS எடுக்கும் தவறான முடிவுகள் காரணமாக, அதிமுகவும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தேமு���ிக போல நிலைக்கு செல்லக்கூடும். இதுதான் சர்வாதிகாரம். அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கும் சர்வாதிகாரி EPS.
@VinothKumar_25@EPSTamilNadu Ego காரணமாக EPS எடுக்கும் தவறான முடிவுகள் காரணமாக, அதிமுகவும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தேமுதிக போல நிலைக்கு செல்லக்கூடும். இதுதான் சர்வாதிகாரம்.
@muruga_TNIE EPS is taking wrong decisions because of his ego, and because of that, AIADMK may end up like the Communist parties and DMDK. This is called dictatorship.