நேத்துக்கூட திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பாக பல்லாவரத்தில் நடந்த மகளீர் தின பொது கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினேன் … நான் பேசும் போது மணி 8 அதன் பிறது தோழர் அருள்மொழி பேசினார் … அவர் முடிக்கும் போது மணி 10.15 … அதுவரை அங்கு வந்த அனைத்து பெண்களும் நகரவில்லை … பிறகு அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்கு சென்றனர்
இந்த டுபாக்கூர் கதையெல்லாம் வேற எங்கேயாவது போய் சொல்லு மேன் 🙄🤦♀️
இன்று புதிய கல்வி கொள்கையை முழுவதும் படித்தேன் ..
சுறுக்கமா சொல்லணும்னா…
புதுசா திறந்த ஹோட்டலில் மெனு கார்ட் பார்த்தால் பயங்கரமாக இருக்கும் … வாயில் நுழையாத பெயரிலில் எல்லாம் ரொம்ப ஃபேன்சியா நேஷ்னல் இன்டர்நேஷ்னல் ரேஞ்சுக்கு உணவு வகைகள் இருக்கும்…
சரி ட்ரை பண்ணி பார்க்கலாம் என்று கேட்டால்… இது இல்ல மேடம் …அது இல்ல மேடம் என்று கடைசில் அதே இட்லி தோசை பூரி சப்பாத்தியில் வந்து நிற்கும்
இவனுங்க வடிவமைத்த தேசிய கல்வி கொள்கையும் அப்படித்தான் … படிச்சா பயங்கரமா இருக்கு …ஆனால் இதை நடைமுறை படுத்திய மாநிலங்களுக்கு கிடைத்தது என்னவோ #மோடி சுடும் அதே ஊசிப்போன வடைதான் 😂😂😂
#தேசிய_கல்வி_கொள்கை
#மும்மொழி_கொள்கை
#இந்தி_திணிப்பு_நாட்டுக்கு_கேடு
#சங்கி_மூளை_சாணி_மூளை
எய்தவன் நாக்பூரில் இருக்க அம்பு (சீமான்) இங்கே கதறி கொண்டு இருக்கிறது
சீமானுக்கு ஆதரவு குருமூர்த்தி,அண்ணாமலை,
H.ராஜா போன்றோர் இதிலிருந்தே தெரிகிறது சீமான் யார் என்று 😂😂
அக்கா Dr ஷர்மிளா @DrSharmila15
அவர்கள் விளாசல்
முழு வீடியோ லிங்க் 1 கமெண்ட்டில்
ஏன் அந்த ஆளு பனையூருக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டாரா ???
அய்யஹோ … கொள்கை குன்றுக்கு எம்புட்டு பெரிய அவமானம் … ஆளுநரின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன் 🤪🤪
அண்டக்காக்கா - அண்டத்தை காப்பவன்
புண்ணாக்கு - எதிரிகளை புண் ஆக்கு
மாமா மன்னன் - மன்னர்களுக்கு எல்லாம் மன்னன் ;
இந்த வரிசையில், தற்போது "சங்கி" என்றால் சக நண்பன் அல்லது சக தோழன் என்று "சங்கி சீமான்" கண்டுபிடித்துள்ளார்.
அவர் சங்கிக்கு புது விளக்கம் இப்போ கண்டுபிடிச்சிருக்காரு, ஆனால், அவரே ஒரு சங்கி தான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் எப்பவோ கண்டுபிடிச்சிட்டாங்க!
Hey Narendra Modi,
Why so scared from LOP @RahulGandhi, it's been more than 2 hours and the permission for take off of Rahul Gandhi's helicopter is not being given in Godda
Rahul Gandhi has to address huge rally in Bermo, Jharkhand but ATC is not giving the permission
Earlier @JMMKalpanaSoren chopper wasn't allowed to land. Why is BJP so desperate and scared of INDIA alliance in Jharkhand
INDIA is winning Jharkhand.
MOST BREAKING NEWS 🚨 Jharkhand
Lokpriya Gareebo JanNayak Rahul Gandhi helicopter has stopped ❌
At Balbuta High School Ground 💔
In Godda Jharkhand
The Helicopter is not being given permission to fly for the last 1 HOUR,
Please Retweet 🔄 important