தமிழ் மொழியாக்கத்தில் ஏராளமான பிழைகள்.
தமிழில் தேர்வெழுதினால் மதிப்பெண் குறைக்கப்படுகிறது.
பொதுஅறிவு வினாக்களில் ஆங்கில வினாதான் இறுதி முடிவாக ஏற்கப்படுகிறது.
பொது தமிழ் & பொது ஆங்கில தேர்வுகளில் பாகுபாடு.
#தமிழுக்கு_அநீதி_இழைக்கும்_TNPSC#தமிழ்மொழி#LanguageEquality
மொழி வினாக்கள் வகுப்பு 6-12, புதிய & பழைய புத்தகங்களிலிருந்து மட்டுமின்றி, கூடுதல் பாடங்களிலிருந்தும் கேட்கப்படுகின்றன.
ஆங்கில மொழி வினாக்கள் வகுப்பு 6-10 புதிய புத்தகங்களிலிருந்து கேட்கப்படுகின்றன.
#TNPSC#தமிழுக்கு_அநீதி_இழைக்கும்_TNPSC#JusticeForTamil#group2
தேர்வாணையமே, தேர்வாணையமே;
நீக்குங்கள், நீக்குங்கள்.
பொது அறிவு வினாத்தாளில் ஆங்கில வடிவமே இறுதி என்பதை நீக்குங்கள்
தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு, நீதி கிடைக்க வழிகோலுங்கள்.
@TNPSC_Office#தமிழுக்கு_அநீதி_இழைக்கும்_TNPSC