@TVK_Vaathi_Cbe2@annamalai_k ஏலே தற்குறி அவர் பிரஸ்மீட் கொடுக்க ஆரம்பிச்சார்னா நீங்க தினமும் கதற வேண்டியது இருக்கும்...
திராவிட கட்சிகளுக்கு சலைச்சவன் இல்லன்னு இலவசத்தை அள்ளி விட்டிங்க இனி தாண்டா இருக்கு உங்களுக்கு...
வெள்ளை அறிற்கையாடா அவன் வெளியிட்டான் 1-ம் வகுப்பு பிள்ளை புக் படிக்கிற மாதிரி...😆
@MadanRavichand4 அமமுக விற்க்கு கடைசி நேரத்தில் தான் குக்கர் சின்னம் கொடுத்தாங்க அதை அவர்கள் பிரபலபடுத்தி கனிசமான வாக்குகளை பெறவில்லையா
உனக்கெல்லாம் எதுக்கு மீசை
புயலுக்கு முன்பும், புயல் கரையைக் கடந்த பின்னும் மக்களுக்கு உதவும் பணிகளை கழகத்தினர் மிகுந்த கவனத்தோடும், பாதுகாப்போடும் மேற்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.(4/4)