தேர்தலுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் திமுகவுக்கு எதிராக அவதூறுகளை அள்ளித் தெளித்து, இளைய தலைமுறையினரின் மனதைக் கலைத்து ஓட்டுகளை மாற்றியவர்களில் இவரும் ஒருவர்!
தேர்தல் நேரத்தில் இவரது பதிவுக்கு 3 மில்லியன் பார்வைகள்!
அன்று அவதூறுகளை அள்ளிவீசிய அதே வாய், இன்று கதறல் வீடியோ வெளியிடுகிறது! 😂
சமூக வலைதளங்களில் பொய்களைப் பரப்பி மக்களை ஏமாற்றுவது சில நாட்களுக்குத்தான் கைகொடுக்கும்; நிஜம் முகத்தில் அறையும்போது, அதே சமூக வலைதளத்தில் கதற வேண்டியதுதான்!
அன்று 3 மில்லியன் பார்வைகள்… இன்று புலம்பல் வீடியோ! காலம் கொடுக்கும் பதிலடி இதுதான்! 😏
#TVKVijayFails #TVKCorruption #TvkZombies #TvkScam #TVKAtrocity
@PttvNewsX@News18TamilNadu@news7tamil@NewsTamilTV24x7@sunnewstamil@nakkheeranweb@vikatan@sathiyamnews@polimernews
விவேகானந்தருக்கு மாற்றாக திருவள்ளுவர்
பகவத்கீதைக்கு எதிராக திருக்குறள்
சீதைக்கு மாற்றாக கண்ணகி
அந்த வரிசையில் திமுகவின் தொடர்ச்சியான பண்பாட்டு போரின் அடுத்த கட்டமாக ஈஷாவை மிஞ்சி நிற்குமளவு பெரியார் அறிவுலகை கொண்டு வந்தார் ஸ்டாலின் என்று வரலாறு சொல்லும்.❣️
நள்ளிரவு 1:30 மணிக்கு தொகுதி மக்களுக்காக களப்பணியில் இருக்காரு மனுஷன் #Udhaystalin
8 கோடி மக்களுக்கும் நான்தான் முதல்வர் என்று சொல்லிக் கொள்பவரின் வீட்டு கதவுகள் இதுவரை திறந்ததா??
14 தொகுதிகளை கொடுத்த மக்கள்
மாற்றத்தை ருசிக்கட்டும்
சென்னை மாநகராட்சிக்கான நிதியை நிறுத்தி, திட்டங்களை முடக்கி, மேயர் பிரியாவை அவமானப்படுத்தியது தவெக அரசு.
@mkstalin ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியில் அவர் செயல்படுத்திய மழைநீர் வடிகால் திட்டங்கள்தான் இன்று சென்னையை இயல்பு நிலைக்குத் திரும்ப உதவியுள்ளன.
நன்றி @PriyarajanDMK 🙏
எத்தனை பெரிய மழை வந்தாலும் மழைக்கு முன்னாடி
#களத்தில்_உதயநிதி நிப்பாரு
@Udhaystalin
இன்னைக்கு ஒரு MLA இல்ல சாதாரன நிர்வாகி கூட களத்துல இல்லை
அவ்ளோ Inactive ஆக இருக்கு இந்த அரசு
சென்னை மக்கள் விரும்பிய மாற்றம் 👍
It is deeply painful that, even after 79 years of Independence, many SC/ST students studying in IITs, IIMs, NITs, and premier medical, law, and other professional institutions still dream of admission because of a lack of scholarships and unimaginable conditions therein. They face annual family-income ceilings of Rs. 8 lakh/Rs. 6 lakh “from all sources”, identical to upper-class EWS scholarships, to qualify under the Top Class Education Scheme for SCs and the National Fellowship & Scholarship for STs! Grave injustice.
How can an SC/ST family be considered financially capable of bearing the enormous cost of premier education merely because its annual family income crosses Rs. 8 lakh/Rs. 6 lakh, on a par with the EWS-like income test? Is that requirement contradictory to bringing marginalised sections into the mainstream? Is it fair to deny a deserving student scholarship support by mechanically counting income from all sources, including parental and agricultural income?
This is not reformative; it is regressive.
I urge the Hon'ble Prime Minister @narendramodi and the Government of India @Drvirendrakum13 to urgently revise these outdated ceilings and raise the scholarship eligibility ceiling to Rs. 25 lakh, based on the current Per Capita Net National Income (NNI) benchmark, so that deserving SC/ST students are not denied access to premier education because of an outdated income criterion.
@mkstalin@Udhaystalin@arivalayam
மீண்டும் சொல்றேன் .🫵
This must be a Huge Nexus .,
சாதாரணமாக அப்படியே கடந்து போக கூடாது.,🤧
135 kg must be the leftover ?
Where did the remaining go ?
How was it purchased ?🫵
What was the type of exchange ?🫵
கள்ள பணமா ?😳
கருப்பு பணமா ?😱
ஹவாலா பணமா ?😳
வேறு எங்கே எல்லாம் இவர்கள் கிளைகள் உள்ளது ?😳
கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் ?🫵
பேசிக்கொண்டே இருக்க வேண்டும் ,🫵
சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் ,🫵
நீதி கிடைக்கும் வரை அல்ல.⚠️
இதில் சார்ந்திருக்கும் அனைவரும் சிக்கும் வரை ,
முக்கியமாக இந்த செய்தி மடைமாறி போகாமல் இருக்கும்வரை ,😱
பேசுங்கள்..,
பேசுங்கள்..,
கேளுங்கள்.,
பரப்புங்கள் .,
காலை உணவு திட்டத்தை விரிவு படுத்திய விஜய்.
பெரியார் அறிவு நூலகத்தை திறந்து வைத்த விஜய்.
மகளிர் உரிமைத் தொகையை தொடரும் விஜய்.
விடியல் பயணத்தை விரிவுப்படுத்திய விஜய்.
நாங்கள் திறக்காமல் விட்ட திட்டங்களை தவெக அரசு இன்னும் பல ஆண்டுகளுக்கு திறந்து கொண்டே இருக்கலாம்.
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.🖤❤️
மழைக்குப்பின் நல்ல நிலையில் இருப்பதற்கு காரணம் மழை நீர் வடிகால் அல்ல, மோட்டார் வைத்ததே என்கிற விஞ்ஞான விளக்கம் கண்ணில்பட்டது
மோட்டார் மூலம் தண்ணீரை எடுத்து வாயில் ஊற்றிக் கொண்டார்களா?
மழை நீர் வடிகால் மூலமே வெளியேற்ற முடியும்
பள்ளத்தில் இருந்து மேடான வடிகால் பகுதிக்கு அல்லது வடிகாலில் நேரடியாக தான் அனுப்ப முடியும்.
நைட் எல்லாம் 4000 கோடி என்னாச்சுனு உருண்டுட்டு , இப்போ மோட்டார் மோட்டார்னு 😄
ஒன்று இது மழையின் தொடக்கம், பல்வேறு பணிகளை சரியாக செய்தால் மட்டுமே மீட்க , காப்பாற்ற முடியும்
அதைவிடுத்து சோசியல்மீடியா நரேசன் தான் முக்கியம் என்றால் பாவம் மக்கள்
தமிழக வெற்றிக் கழகமா.. தமிழக பவுடர் கழகமா...?
வேதாரண்யத்தில் 600 கோடி ரூபாய் மதிப்பிலான 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை தவெக நிர்வாகி பூபாலன் கடந்த முயன்றபோது ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத்துறையால் கைதாகியிருக்கிறார்.
அமைச்சர் ஒருவர் போதைப் பவுடர் பயன்படுத்தியதாக ஏற்கனவே வீடியோ வெளியான நிலையில் தற்போது நிர்வாகிகள் கடத்தல் மன்னனாக இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இளைஞர்களால் ஆட்சிக்கு வந்தோம் பெருமையாக தம்பட்டம் அடிக்கிறார் முதல்வர் விஜய். உங்கள் கூற்றின்படி, இளைஞர்களால் ஆட்சிக்கு வந்துவிட்டு அந்த இளைஞர்களை வாழ்வை சீரழிக்க தவெக நிர்வாகியே போதை பவுடர் விற்பது வெட்கக்கேடு.
இன்னும் எத்தனை பவுடர் கழக நிர்வாகிகள் போதை பொருள் பிஸினஸ் செய்துகொண்டிருக்கிறார்களோ என எண்ணும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. தவெக நிர்வாகி பூபாலன் யாருடன் தொடர்பில் இருக்கிறார்?
தவெக பவர் சென்டர்கள் ஆசி பூபாலனுக்கு இருக்கிறதா என்பதை உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்..
'Drugs-ஐ விடு Sports-ஐ எடு’ என மாணவர்களுக்கு வாய்கிழிய பாடமெடுக்கும் முதல்வர், 'Drugs விற்கக் கூடாது' என சொந்த கட்சிக்காரர்களுக்கு சொல்லிக் கொடுக்கவில்லையா .. தமிழ்நாட்டு மக்களை காக்க அரசியல் வந்தேன் என சவடால் அடிக்கும் முதல்வரே தவெக நிர்வாகிகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள்.
135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தை ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை இவ்விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
#TVKVijay #Drugmafia