திரு.ராகுல் காந்தி எம்.பி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட சார்பில் பொதுமக்களுக்கு மதிய உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பி. கோவிந்தராஜன் தலைமையில் கரூர் MPதிருமிகு .செல்வி ஜோதிமணி எம்.பி அவர்கள் வழங்கினார்கள்.
#HBDRahulGandhi
Hello PM Modi,
Mr. Trump has spoken 6 times about India — Pakistan ceasefire and you’ve said nothing so far. Don’t let there be a 7th insult. Speak up for India.
Your silence is not diplomacy. It’s a lack of responsibility.
எதிர்க்கட்சித் தலைவர் திரு. @RahulGandhi அவர்கள் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த கொடூர செயல் அப்பாவி உயிர்களுக்கு மட்டுமல்ல, மனிதநேயத்திற்கு எதிரான தாக்குதல்—அமைதி, அன்பு, சகோதரத்துவத்தை சிதைக்கும் இழிவான முயற்சி.
பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து நிற்கிறோம். வெறுப்பின் சக்திகளுக்கு ஒன்றாக வலுவான, உறுதியான பதிலடி கொடுப்போம்.
📍 ஜம்மு & காஷ்மீர்
எதிர்க்கட்சித் தலைவர் திரு @RahulGandhi இன்று 'இடம்பெயர்வை நிறுத்துங்கள், வேலை கொடுங்கள் யாத்திரை'யில் பங்கேற்று யாத்திரையின் செய்தியை வலுவாக எழுப்பினார்.
பீகார் இளைஞர்கள் இடம்பெயரக்கூடாது, மாறாக தங்கள் சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என்பதே எங்கள் பயணத்தின் நோக்கம்.
பல ஆண்டுகளாக அநீதியை எதிர்கொண்டுள்ள மாநில இளைஞர்களுக்கு 'நீதிக்கான உரிமை' கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.
📍 பெகுசராய், பீகார்
#BREAKING || பாம்பன் அருகே பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி, கருப்பு பலூன் பறக்க விட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை கைது செய்து ராமநாதபுரம் அழைத்துச் சென்ற போலீசார்
#PMModi#Rameswaram#Congress#arrest#Protest