2014 ஆம் ஆண்டு வரை, நாட்டில் இளங்கலை மற்றும் முதுகலை இடங்களின் எண்ணிக்கை சுமார் 90 ஆயிரம் கடந்த 8 ஆண்டுகளில் புதிதாக 60 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 2014ல் இங்கு 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்தன.இன்று நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள். #VanakkamModi
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து மாநிலங்களுக்கும் சுகாதார செயல்பாட்டு பணிகளுக்காக 70 ஆயிரத்து 51 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தகவல். #VanakkamModi
கடந்த எட்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் நெடுஞ்சாலை ஓரங்களில் லட்சக்கணக்காண மரக்கன்றுகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் நடப்பட்டுள்ளது. #VanakkamModi
பிரதமரின் ஜன்தன் திட்டத்தின்கீழ் இதுவரை 43 கோடியே 85 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டு, ஒரு லட்சத்து 18-ஆயிரத்து 434 கோடி ரூபாய் முதலீடாக பெறப்பட்டுள்ளது.. #VanakkamModi
சிறு வியாபாரிகளின் நலனை காக்கும் அரசு பிரதமர் தலைமையிலான மத்திய அரசு.GEM (Govt e-Marketplace) இணையதளத்தின் மூலம் சிறு வியாபாரிகள் தங்களது பொருட்களை நேரடியாக மத்திய அரசு நிறுவனங்களுக்கு விற்கலாம்.இதுவரை 31.71 லட்சம் சிறு வியாபாரிகள் பயன்பெற்றுள்ளனர். #VanakkamModi
ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் 5.48 லட்சம் நோயாளிகளுக்கு இலவச மருத்துவ வசதி வழங்குவதற்காக 1106.56 கோடி ரூபாய் தாயுள்ளத்துடன் தந்தவரே வருக #VanakkamModi
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 239 பணிகள் எடுக்கப்பட்டு 216 பணிகள் முடிந்து ஒரு லட்சத்து 22,531 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் கொடுக்க திட்டமிடப்பட்டதில் 90 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. #VanakkamModi
மோடி அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.புதிய வேலைவாய்ப்புகள் கடந்த 14 ஆண்டுகளை விட அதிகம் என்பது சாதனை. #VanakkamModi
2016ல் தமிழகத்தில் வெறும் 80% வீடுகளில் மட்டும் சமையல் எரிவாயு இணைப்பு இருந்தது. இப்போது மோடி அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 36.76லட்சம் கூடுதல் இணைப்புக்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதால், இப்போது 100%! #VanakkamModi
பிரதமர் கிசான் மந்தன் யோஜனாசிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் 18 முதல் 48 வயது வரைமாதாந்திர ஓய்வூதியம் ₹3000 உறுதி செய்கிறது 19.5 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைகிறார்கள். #VanakkamModi
"இலக்கு ஒலிம்பிக் களம்" திட்டத்தின் கீழ்,இந்திய விளையாட்டு வீரர்களின் தங்குமிடம், மற்றும் பயிற்சிக்கான முழு செலவையும் நமது அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது. #VanakkamModi