திரு. *அன்பரசன்*, ஆணையர் திருமதி. *சுதா*, பொது சுகாதாரக் குழு தலைவர் திரு. *பசுவை சக்திவேல்*, மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பரப்புரையாளர்கள் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
*19.09.2025*
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. *மு.க.ஸ்டாலின்* அவர்களின் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. *உதயநிதி ஸ்டாலின்* அவர்களின் அறிவுறுத்தலின்படி,
கரூர் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. *V.செந்தில் பாலாஜி* அவர்களின்
வழிகாட்டுதலின்படி,
கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று அலுவலகம் மற்றும் அதன் சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான *தூய்மை உறுதிமொழி* ஏற்றுக் கொண்டோம்.
உடன் மாநகரச் செயலாளர் மற்றும் 4வது மண்டலக் குழுத் தலைவர் திரு. *S.P.கனகராஜ்*, 2வது மண்டலக் குழுத் தலைவர்
*17.09.2025*
திராவிடப் பேரரசர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. *மு.க.ஸ்டாலின்* அவர்களின் சீரிய தலைமையிலும்,
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. *உதயநிதி ஸ்டாலின்* அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,
கரூர் மாவட்ட கழகச் செயலாளர்,
சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நமது திராவிட பேரரசர் *தளபதியாரால் பிரம்மாண்ட நாயகன் என்று புகழப்படும்* எங்கள் கரூர் மண்ணின் மைந்தர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு. *செந்தில் பாலாஜி* அவர்களின் பிரம்மாண்ட ஏற்பாட்டில் இன்று கருவூர் மண்ணில் கோடங்கிபட்டியில் நடைபெற்ற,
திரு. *V.செந்தில் பாலாஜி* அவர்களின் வழிகாட்டுதலின்படி,
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் *சமூக நீதி நாள் உறுதிமொழி* ஏற்றுக் கொண்ட போது...
*17.09.2025*
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. *மு.க.ஸ்டாலின்* அவர்களின் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. *உதயநிதி ஸ்டாலின்* அவர்களின் தலைமையில்,
கரூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர் மதிப்பிற்குரிய
V.செந்தில் பாலாஜி* அவர்களின் வழிகாட்டுதலின்படி,
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருமாநிலையூர் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து *சமூக நீதி நாள் உறுதிமொழி* ஏற்றுக்கொண்ட போது...
*17.09.2025*
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. *மு.க.ஸ்டாலின்* அவர்களின் ஆணைக்கிணங்க,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. *உதயநிதி ஸ்டாலின்* அவர்களின் தலைமையில்,
கரூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர் மதிப்பிற்குரிய திரு. *
உடன் 18வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு. *தங்கராஜ்*, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், மகளிர் திட்ட இயக்குநர், பல்துறை அரசு அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்.
*16.09.2025*
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. *மு.க.ஸ்டாலின்* அவர்களின் ஆணைக்கிணங்க,
கரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. *V.செந்தில் பாலாஜி* அவர்களின் வழிகாட்டுதலின்படி,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக, *மகளிர்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் மாவட்ட ஆட்சியர் திரு. *தங்கவேல்* அவர்கள் தலைமையில் நடைபெற்ற *மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வங்கிக் கடன் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் விழாவில்* கலந்து கொண்டு பயனாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய போது...
இந்நிகழ்வில்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பாக, *அன்புக்கரங்கள்* திட்டத்தை கரூர் அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் மதிப்பிற்குரிய கரூர் மாவட்ட ஆட்சியர் திரு. *தங்கவேல்* அவர்கள் தலைமையில் துவக்கி வைத்து பயனாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய போது ...
*15.09.2025*
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. *மு. க. ஸ்டாலின்* அவர்கள் சென்னை- கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில்,
தமிழ்நாடு அரசின் *“தாயுமானவர்“ திட்டத்தின் ஒரு பகுதியாக* , பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல்
மடிக்கணினிகள் வழங்கி விழாப் பேருரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து,
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. *உதயநிதி ஸ்டாலின்* அவர்களின் அறிவுறுத்தலின்படி,
கரூர் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு. *V செந்தில்பாலாஜி* அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கரூர் மாவட்டம் -