கரூர் வழக்கு, சென்சார் வழக்கு, வருமான வரி அபராத வழக்கு, அதுக்கு முன்னால 3 வருமான வரி ரெய்டு னு
எப்படி கையை முறுக்கினாலும்,
500 கோடி படத்தை நிறுத்தி அழுத்தம் தந்தாலும் பாஜக கூட்டணியை மறுத்து நிற்கும் இவரு சங்கியாம். இவருக்கு கொள்கை இல்லியாம்.
யாரு சொல்றா?
கூட்டணி வச்சு முதல் முதலில் தமிழகத்துக்கு பாஜகவை கூட்டிட்டு வந்து அறிமுகம் செய்தவங்க சொல்றாங்க..
குரல் கொடுக்கும் முன், ராகுல் தலைவர், குறைந்த பட்சம் இவர் சங்கியா இல்லையான்னு கூட தெரியாமையா குரல் கொடுப்பாங்க?
இளம் தலைமுறையினரை @CTR_Nirmalkumar அண்ணா அணுகிய விதம் அருமை!👌
என்ன கேள்வி கேட்டாலும் எப்படிக் கேட்டாலும் நிதானமாக அவர்களுக்கு புரியும் வகையில் விளக்கியிருக்கிறார்.
ஆனால் திமுக சார்பில் கலந்துக் கொண்ட ஆ.ராசா பேச்சில் ஆணவமும் அதிகாரத் திமிருமும் எப்படி அப்படி திமுகவை பார்த்துக் கேள்விக் கேட்கலாம் என்ற பண்ணையார்த்தனமும் தான் மிதமிஞ்சி இருந்தது.
கேள்விகளுக்கு நிதானமாகவும் பொறுமையாகவும் அவர்களை அரசியல்படுத்தும் வண்ணமாக இருந்தது.
ஆட்சியில் இருந்த இரு திராவிட கட்சிகள் அடுத்த தலைமுறையை அரசியல் எதனால் படுத்தமுடியவில்லை என காரணம் இதில் தெளிவாக தெரிகிறது. எங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் எனும் மாயை உலகில் வாழ்கிறார்கள்.
யூடியூப் ஒன்றில் வெளிவந்த மாணவர்கள் அரசியல்வாதிகள் கலந்துரையாடல் பார்க்க நேர்ந்தது. இதில்,
ஆ.ராஜா பேசுகையில் அவர் எதிர்கொண்ட கேள்விகளுக்கு அவரின் பதிலிலும் உடல்மொழியிலும் அதிகாரம் கொண்ட ஒருவனின் எகத்தாளமும் ஆணவமும் தெரிந்தது.
CTR நிர்மல்குமார் பேசும் போது மாணவர்கள் எழுப்பிய
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும்.
அனைவருக்கும்
வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
@Saattaidurai நடிகை வழக்குக்கு தும்பிகள் எழிச்சியாய் கூடினார்கள் என்னது பொய்..
அதே வளசரவாக்கம் காவல் நிலையம் வாசல்ல தான் உங்க “ சீமான்” நடிகை விரும்பி வந்ததால் உறவு வைத்து கொண்டேன் என்று ஒப்பு கொண்டார்.. அவதூறு பரப்புறது நீ தான்..