அண்ணாமலை வருகிறார்.
மோடியின் தளபதி வருகிறார்.
தனது சொந்தத் தொகுதியான கரூர்க்கு வருகை தரும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு @annamalai_k அவர்களை கரூர் மக்கள் சார்பாக அன்போடு வரவேற்கிறோம்
இடம் : குஜிலியம் பாறை
நேரம் : மாலை 3 மணி
முதன் முதலாக CAA வை அமல்படுத்தியவர் நடிகர் விஜய் தான், தன் வீட்டுக்கு அன்னியர்கள் யாரும் தன் அனுமதி இல்லாமல் உள்ளே வரகூடாதுனு 20 அடி உயர கேட்டை போட்டுள்ளார்,
CAA இதை தான் சொல்கிறது இந்தியாவிற்குள் தங்கள் அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே வரகூடாதுனு,
முதன் முதலாக CAA வை அமல்படுத்தியவர் நடிகர் விஜய் தான், தன் வீட்டுக்கு அன்னியர்கள் யாரும் தன் அனுமதி இல்லாமல் உள்ளே வரகூடாதுனு 20 அடி உயர கேட்டை போட்டுள்ளார்,
CAA இதை தான் சொல்கிறது இந்தியாவிற்குள் தங்கள் அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே வரகூடாதுனு,
மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு மத்திய அமைச்சர் L. முருகன் அவர்களை நாமக்கல்லில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தேன்…
@Murugan_MoS @annamalai_k@KPRamalingamMP@KesavaVinayakan
வளர்ச்சியடைந்த பாரதம் எனும் உன்னத நோக்கை அடைய மாண்புமிகு பாரதப் பிரதமர், உயர்திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
அதில் , மத்திய மாநகர தலைவர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில், உழவர் சந்தை அருகிலும், கரூர் தெற்கு மாநகர தலைவர் திரு. ரவி அவர்கள் தலைமையில், ராயனூரிலும் பொதுமக்களிடம் ஆலோசனை மனுக்களை பெற்றேன்.
இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
@annamalai_k@KesavaVinayakan@KPRamalingamMP
வருகின்ற 19ஆம் தேதி, சேலம் மாநகரில்,பாரத பிரதமர், மோடிஜி அவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
அதற்கான ஏற்பாடுகள் குறித்து வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை சட்டமன்ற தொகுதிகளுக்கு நேரில் சென்று மையக்குழு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
இக்கூட்டத்தில் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன் அவர்கள், புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் அவர்கள் மற்றும் கோட்ட பொறுப்பாளர் பாலன், பாராளுமன்ற இணை அமைப்பாளர் ராஜ்குமார் மற்றும் மண்டல் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
@annamalai_k@KPRamalingamMP
மக்களின் முதல்வர் நமது மாநில தலைவர் அண்ணன் @annamalai_k அவர்களின் வழிகாட்டுதலின்படி
பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி ஜி அவர்கள் சேலத்தில் வருகின்ற 19ஆம் தேதி கலந்து கொள்ள இருக்கும் பொதுக்கூட்டத்தில் கரூர் பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை குறித்து ஆலோசனை கூட்டம் எனது தலைமையில் இன்று கரூர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் திரு @KPRamalingamMP அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட பார்வையாளர் திரு சிவசுப்பிரமணியம் அவர்கள் உட்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மண்டல தலைவர்கள் அணி மற்றும் பிரிவு தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வருகின்ற 19ஆம் தேதி, சேலம் மாநகரில், மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சிக்கான பந்தல் கால் கோல் நடும் விழா மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கான VIP PASS வெளியீட்டு விழா சேலம் கோட்ட பொறுப்பாளர்.மாநில துணைத்தலைவர் @KPRamalingamMP அவர்கள் தலைமையில் இன்று காலை சேலம் மாநகரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் திரு. கேசவவிநாயகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்..
@annamalai_k
புறப்படு தமிழா!
புதிய வரலாறு படைப்போம்!!
21-02-2024 புதன்கிழமை
#சின்னதாராபுரத்தில்
நேரம் மாலை 3 மணி
வரலாற்றை மாற்றிடும் இளைஞர்களின் எழுச்சி நாயகன் மண்ணின் மைந்தர் வருகிறார்.....
அலைகடலனெ திரண்டு வாரீர்!வாரீர்!
இதுதாங்க நேரம்! இனி எல்லாம் மாறும்!! @annamalai_k@VVSenthilnathan
இன்றைய காலை #EnMannEnMakkal பயணம், திருநாவுக்கரசரை, சைவ சமயத்திற்கு சிவபெருமான் ஆட்கொண்ட, 16 பட்டையுடன் மிகப்பெரிய சுயம்பு லிங்கமாக காட்சி தரும் அற்புதக் கோவிலான திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் குடி கொண்டிருக்கும் பண்ருட்டி தொகுதியில், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, பொதுமக்களின் பெரும் ஆரவாரத்துடன் சிறப்புற்றது. (1/7)
@VinojBJP@asuvathaman