கட்சியை உடைத்துச் சென்று தனிக்கட்சி கண்ட வைகோவுக்கெல்லாம் மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பு தரும் திமுகவில் நிரந்தர நிலைய ஜால்ரா ஓசிச்சோறு வீரமணியின் மகனாருக்கு ஏன் தர முன்வரவில்லை?!
கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்...என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
#ErodeRMM
மக்கள் தலைவர் திரு.ரஜினிகாந்த் அவர்களின் 69வது பிறந்ததினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம்,பவா���ி ஒன்றியம்,நகரத்தில் உள்ள ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த
10 பெண் குழந்தைகளுக்கு ₹5000 டெபாசிட் செய்து,அதன் காசோலையை மாவட்ட செயலாளர் M.சாம்ராஜ் அவர்கள் குடுபத்தினரிடம் வழங்கினார்.
@rajinikanth கரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ஆதரவற்ற (தலைவரின் ஆதரவு பெற்ற) குழந்தைகள் 75 பேர் இன்று15.12.2018 ஞாயிற்றுக்கிழமை 2.0 திரைப்படம் பார்த்து ரசித்தனர்.
கரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ஆதரவற்ற (தலைவரின் ஆதரவு பெற்ற) குழந்தைகள் 75 பேர் இன்று15.12.2018 ஞாயிற்றுக்கிழமை 2.0 திரைப்படம் பார்த்து ரசித்தனர்.
கரூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ஆதரவற்ற (தலைவரின் ஆதரவு பெற்ற) குழந்தைகள் 75 பேர் இன்று15.12.2018 ஞாயிற்றுக்கிழமை 2.0 திரைப்படம் பார்த்து ரசித்தனர்.