மூன்று ஆண்டுகள் ஒருவருக்கு ஓட்டு கேட்டுட்டு, வேறு ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு வந்து இருக்கோம்.
இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது..
எதிரிக்கு கூட வரக்கூடாது..
@rajinikanth 🙏
பிறவியை அழிக்கும் “அரகர” தியானம்:-
அரகர என்ன அரியது ஒன்றுஇல்லை;
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும் பிறப்பு அன்றே.
#தினம்_ஒரு_திருமந்திரம்#நோக்கம்சிவமயம்#வீரசைவம்💪
#அண்ணாமலையார்
பெரியாண்டவர் தரிசனத்துடன் சிவ செந்தங்களுக்கு காலை வணக்கம் 🙏
இந்த 13 வயசு பையன் செத்தவிசயம் மட்டும் நடிகர் சித்தார்த்திற்கு தெரியாம பாத்துக்க கடவுளே .
ஏன்?
தப்புசெஞ்சா சிஎம்னு கூட பாக்கமாட்டாரு சப்புனு ஓங்கி அறைஞ்சுருவாரு.அதான்.
ஒரு மன்னன், தெரியாத்தனமாக ஒரு பிராமணனைக் கொன்றதால், அவரை ‘பிரம்மஹத்தி’ பாவம் பிடித்துக் கொண்டது. ஒரு ரிஷியின் ஆஸ்ரமத்துக்குச் சென்று பரிஹாரம் கேட்க முடிவு செய்தார். அங்கே சென்றபோது ரிஷி இல்லை. அவருடைய மகனே இருந்தார். அவரிடம் தான் வந்த காரணத்தை மன்னன் கூறினார்.
சிவம் பொருந்துமிடம்;
தான் ஒன்றி வாழ் இடம் தன் எழுத்தே ஆகும்
தான் ஒன்றும் அந் நான்கும் தன் பேர் எழுத்து ஆகும்
தான் ஒன்றும் நாற்கோணம் தன் ஐந்தெழுத்து ஆகும்
தான் ஒன்றிலே ஒன்றும் அவ்வரன் தானே.
#தினம்_ஒரு_திருமந்திரம்#நோக்கம்சிவமயம்#வீரசைவம்
சிவ செந்தங்களுக்கு காலை வணக்கம் 🙏
Record vaccination numbers today!
Crossing 1 crore is a momentous feat. Kudos to those getting vaccinated and those making the vaccination drive a success.
அம்பலச் சக்கரம் அமைப்பது:-
இருந்த இவ்வட்டங்கள் ஈராறு ரேகை;
இருந்த இரேகை மேல் ஈராறு இருத்தி,
இருந்த மனைகளும் ஈராறு பத்து ஒன்று
இருந்த மனை ஒன்றில் எய்துவன் தானே.
#தினம்_ஒரு_திருமந்திரம்#நோக்கம்சிவமயம்#வீரசைவம்
நடராஜர் ஆர்த்தி தரிசனத்துடன் சிவ செந்தங்களுக்கு காலை வணக்கம் 🙏