தான் உழைச்சு சம்பாதித்த பணத்தில் ஒரு ரூபாய் கூட மத்தவங்களுக்கு தானம் கொடுக்க யோசிக்கும் இந்த உலகத்தில் இத்தனை பேருக்கு பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவி செய்த, செய்துகொண்டு இருக்கும் நீங்கள் @rajinikanth புனிதர் தான் ♥️ 🙏
#ThalaivarRajinikanth
நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
தலைவர் ரஜினி அவர்கள் மீது சமீபத்தில் திட்டமிட்டு பரப்பப்படுதுவது அறிவேன்.. தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகளுக்கு பதில் கொடுக்காமல் இருக்க விரும்பவில்லை எனவே ஒரே ஒரு விசயத்தை சொல்வது எளிதில் பலருக்கும் புரிய வைக்கும் என நம்புகிறேன்.
சமீபத்தில் தேர்தல் முடிவுக்கு பின் சில வாரங்களில் ரஜினி அவர்களை நான் சந்தித்து பேசின நேரத்தில் அவர் ஒரு விசயத்தை கூறினார். (அவர் செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன் நடந்த சந்திப்பு. )
எந்த அனுபவமும் இல்லாத , நேற்று வரை நிர்வாகம் ஆட்சி பற்றி எதுவும் தெரியாத நபர்கள் எல்லாம் இன்று அமைச்சர்களாக இருப்பது தமிழக அரசு நிர்வாகம் செயலற்று மோசமடையவது உறுதி என நான் அவரிடம் கூறிய போது..
மாரிதாஸ் இதே தான் MGR ஆட்சிக்கு வந்த போதும் கூறினார்கள்.. இது ஒரு நடிகர் தன் விஷ்வாசிகளை வைத்து அமைக்கும் எந்த ஆட்சிக்கும், எந்த அரசியல் கட்சிக்கும் வருகிற குற்றாச்சாட்டு தான் இது. MGR அதை ஒருவிதமாக கட்டமைத்து நிர்வாக திறனை காட்டினார். என்பவே விஜய் ஆட்சி அதிகாரத்தை எந்த அளவுக்கு தீவிரமாக எடுத்து செய்கிறார் தன் சக அமைச்சர்களை கண்காணிக்கிறார் வேலையை தீவிரமாக செய்வதற்கு முற்படுகிறார் என்பது தான் கேள்வி... குற்றச்சாட்டுகள் எல்லாம் வர தான் செய்யும். ஆனால் அது புதியது அல்ல.
இப்படி கூறிவிட்டு அந்த உரையாடல் நீண்டது. ஒரு இடத்திலும் விஜய் வீழ்ச்சி அடைவார் அல்லது நிர்வாக திறன் இருக்காது அல்லது இந்த ஆட்சி மீது அவமரியாதையாக எதையும் அவர் தெரிவிக்கவில்லை.. அவர் நான் பழகிய இத்தணை ஆண்டுகாலத்தில் எப்படி இருக்கிறாரோ அப்படியே தான் அதாவது யாரிடத்திலும் ஒட்டவே மாட்டார் அப்படியே தான் தனிச்சு இருக்கிறார் இன்றும்.
தனிப்பட்ட உரையாடல்களை நான் பொதுவாக வெளியில் சொல்லும் நபர் கிடையாது - ஆனால் இது கூறினால் தான் அவர் என்னவாக இருக்கிறார் என்பது புரியும் பலருக்கும். நேரில் சந்தித்தவன் என்ற வகையில் எங்களுக்கு மட்டுமே அது உணர கூடியது. சும்மா யார் ஆட்சி இருக்கனும் இருக்ககூடாது என அதில் சென்று கருத்து கூறும் நபர் அல்ல அவர். அதில் ஆர்வமும் இல்லாதவர்.
அவர் அரசியல் இல்லை என்று முழுமையாக தள்ளி நிற்கிறார் - ஆனாலும் அரசியல் அவரை விட்டபாடாக இல்லை.
இறுதியாக அவர் பேசிக்கொண்டிருக்கும் போது ரஜினி அவர்கள் இப்படி கூறினார்
"ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனது செயல்களுக்கு ஏற்ப தலைவிதி இருப்பது போலவே, ஒரு நாட்டில் வாழும் மக்களின் ஒட்டுமொத்த கூட்டுச் செயல்களும் எண்ணங்களும் அந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்றன.. காத்திருந்தால் தான் நல்லதா கெட்டதா என்பது புரியும்! " என்று அவரிடம் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறியதாக கூறினார்.
அதாவது இப்படி நடக்கனும் இருந்தால் அது நடந்தே தீரும். ஆனால் குழப்பம் ஏற்படுவது, மொத்த சூழலும் மாறிவிட்டதோ என்ற ஒரு இருக்கமான இருட்டு உருவாவது, இனி அவ்வளவு தான் என நினைக்கும் அளவுக்கு தள்ளும் சில சூழலில் ஏற்படும் போது தான் நமக்கு எது நல்லது கெட்டது என்ற தெளிவே கொடுக்கும் - அது ஒரு பெரிய படிப்பினையையும், நல்ல தீர்வை தந்துவிட்டு செல்லும்".
விரைவில் மொத்த குழப்பத்தில் ஒரு தெளிவு கிடைக்கும்.
-மாரிதாஸ்
Breaking 🚨
People are protesting…..💯💔
but the cheap media is not even addressing this issue. Instead, they are busy talking about meaningless things like the CM removing his coat😑
Please spread this video. The CM must answer🙏🏼
#TVK | #TVKVijay | #TVKVijayFails
Dear Rajni Sir,
Heartfelt thanks to release the audio and trailer of our film *CHARUKESI*. The kind words you spoke about the movie truly touched our hearts and gave us enormous confidence that the film will touch audiences deeply and become a grand success 🙏
#CHARUKESI
717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்த போதே இது வெறும் விளம்பர அரசியல் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது.
இன்று அரைகுறை கணக்கெடுப்பைக் காரணம் காட்டி அந்த மூடல் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாகக் கூறப்படும் இடங்களில் புதிய FL2 வகை மதுபான பார்கள் சத்தமில்லாமல் திறக்கப்பட்டு வருகின்றன.
Tasmac கடைகளை மூடுவது போலக் காட்டிவிட்டு பின்புறமாக பார்களுக்கு அனுமதி கொடுப்பது அப்பட்டமான ஏமாற்று வேலை.
குழந்தைகள் கொண்டாடும் வெற்றி என சி.எம். சார் வாரிசு படங்களை ஹிட் என்று பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் வடைகளைச் சுடலாம். இது அரசியல். எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது, ஹானரபுல் சி.எம். சார்.
@soundaryaarajni Mam, kindly check out the game I developed for our Thalaivar with immense love and respect..
Hope you play it and like it as well 🙏🏻🤘🏽
@RIAZtheboss sir please check out too ❤️🤘🏽🙏🏻
#Thalaivar Nirandharam
https://t.co/lKDYButB2M
.@AadhavArjuna Are you ready for the challenge? Take this as your first case.
.@TVKVijayHQ நேர்மையா விசாரணை செய்வீர்களா?
.@policecbecity விரைவில் எனது முதல் ஆர்ப்பாட்டம் கோபியில் நடக்கும்.
பொதுவா எதுனா தவறு நடந்தா பரவாயில்லை -இப்ப மொத்தமும் தவறா தான் இருக்கு!
சில உதாரணம்
1. கோமாளி போல் watermelon திவாகர் போல்
V.S.பாபு கைய ஆட்டிகிட்டு /ஆடிக்கிட்டு நிக்கிறார்!
2. லட்சக்கணக்கான பணம் இருக்கறதா தேர்தல் பத்திரத்தில் காட்டிவிட்டு பஸ்ல வந்து செருப்பில்லாமல் இருக்கும் MLA ன்னு kv குப்பம் தென்றல் குமார் ஆளவச்சி வீடியோ போடுறார்!
3. தன்னோட ட்ரைவர் மகனுக்கு சீட்டுன்னு பரப்பினாங்க ,விருகம்பாக்கம் சபரிநாதன் அவர் அப்பா ராஜேந்திரன் (விஜய் க்கு டிரைவர்)-இவர் விஜயின் அபிடேவிட் இல் ஜெயா நகர் property லிமிடெட் நிறுவனத்தில் பங்குதாரர் என்று குறிப்பிட பட்டு இருக்கிறது -(ஆதாரம் விஜயின் அபிடேவிட்) ஏறத்தாழ பினாமி மகன்!
4. அவினாசியில் திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் கோகிலாமணி அவர்களை தோற்கடித்தது யார்? நாமக்கல்ல ஒரு வீட்ல "திருமணத்தை கடந்த" உறவில் ஈடுபட்டு ,அவங்க புருஷன்கிட்ட சிக்குன மாவட்ட செயலாளரோட பொண்ணு. அவனை இப்ப வரைக்கும் கட்சியை விட்டு தூக்கவே இல்ல, அவன் பொண்ணுக்கு MLA சீட்!
5. குடும்ப ஆட்சி -வாரிசு அரசியல் ன்னு பேசுன ஆதவின் மாமியார் அதிமுக MLA ஒரே அவையில் ரெண்டு பெரும் உக்காந்துகிட்டு ,ராகுல் காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி அமைச்சுக்கிட்டு மன்னர்ப்பரம்பரை வாரிசு அரசியல்ன்னு எப்படி பேசுவானுங்க ? ஆதவும் ஒரு MLA
6. துணை சபாநாயகர் ன்னு ஒரு பொறுப்பு : கிடைச்சு இருக்க ரவிசங்கர் என்பவர் -பாரில் ஒக்காந்து இருக்கும் புகைப்படம் தான் இப்ப ட்ரெண்ட் -MLA
7. அதிமுக வில் இருந்து செங்கோட்டையன் ,RSS இருந்து வந்த நிர்மல் குமார் , NR காங்கிரஸ் இல் இருந்து வந்த புஸ்ஸி ஆனந்த் இவுங்க எல்லாம் மாற்றத்திற்கான MLA க்கள்!
8. திமுக தவிர்த்து -திமுக கூட்டணியில் இருந்து 8 MLA உதவியுடன் பெரும்பான்மை காட்டிய மாஸ்!
9. திமுக கூட்டணி MLA க்கள் வெளியில் இருந்து ஆதரவு என்றதால் -அதிருப்தி அதிமுக MLA க்கள் சீவி சண்முகம் தலைமையிலான அணியின் ஆதரவு கேட்டு நடந்த நேற்றைய சந்திப்பு (இன்று வாக்கெடுப்பில் என்னவாக போகிறது) என்று தெரியாதது -இந்த சீவி சண்முகம் ஆதரவு MLA க்கள் பாஜக பாமக கூட்டணியில் வென்ற உறுப்பினர்கள்!
10. ஜோசியருக்கு அரசின் ஆலோசகர் பதவி ,தினகரன் கட்சி 1 MLA வை தூக்கியது !
இவை அனைத்தும் தான் மக்களின் தீர்ப்பா என்பது மக்களின் பார்வைக்கு!?
மொத்தத்தில் சொல்வதென்றால் இது மாற்றம் எல்லாம் இல்லை : அரசியல் புரட்சின்னு பேசிட்டு திமுக மட்டும் இல்லாமல் (தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளும் ஆதரவில் சேர்ந்து நடத்தும் சொப்பு சாமான் விளையாட்டு போல நடந்து முடிந்திருக்கிறது)
இன்று வாக்கெடுப்பு வேறு சட்டமன்றத்தில்!
குறிப்பு: அனைத்திற்கும் ஆதாரம் இணையத்திலேயே காணொளியாகவும் -செய்தியாகவும் இருக்கிறது!
#Democratic_Disaster
ஒண்ணு கவனிச்சீங்களா கரூர்க்கு விஜய் ஏன் போகலனு கேட்டா கூட்டம் வந்துடும்னு சொன்னாங்க...
ஆனா இப்போ விஜய் எல்லார் வீட்டுக்கும் போறான் ஆனா கூட்டமும் வரல ஒன்னும் வரல..
காரணம் தேர்தல் முடிந்தது. இதுவரை கூட்டிய கூட்டம் எல்லாம் அவர்களே கூட்டியது.
ஒரு பெரிய நாடகமே ஆடிருகானுங்க....