#ErodeRMM
பெருந்துறை மக்கள் மன்ற முன்னாள் ஒன்றிய செயலாளர் திரு.V.ரவி அண்ணன் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் கொண்டேன்,வருந்துகிறேன்😥 அண்ணாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்🙏🏻
-M.சாம்ராஜ்,
மாவட்ட செயலாளர்,
ஈரோடு RMM.
@m_samraj@SudhakarVM@rmmoffice
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
#ErodeRMM
ஈரோடு மாவட்டம் சார்பாக,
மாவட்ட செயலாளர் திரு.@m_samraj அவர்களின் தலைமையில்
மொடகுறிச்சி ஒன்றியம்,46 புதூர்,சோலார் பகுதிகளில் வாழும் ஏழை குடும்பங்களுக்கு அரிசி,பருப்பு,சமையல் எண்ணெய்,சர்க்கரை
போன்ற இதர பொருட்கள் வழங்கப்பட்டது.
@rajinikanth@SudhakarVM@rmmoffice
#ErodeRMM
ஈரோடு மாநகரம்/மண்டலம்-4 சார்பாக, மா.செ.திரு.@m_samraj அவர்களின் மேற்பார்வையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட, 4 ஆம் மண்டலத்தில் வசிக்கும் திருநங்கை நண்பர்களுக்கு,அரிசி காய்கறி பொருட்கள் வழங்கப்பட்டது.
@rajinikanth@SudhakarVM@rmmoffice
#ErodeRMM
உழைக்கும் கரங்களே உலகை உருவாக்கும் கரங்கள்...
உழைப்பவர் கையில்தான் உலகம் இருக்கிறது...
- மகாத்மா காந்தி.
உழைப்பே வாழ்வின் ஆதாரம்...
அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள்🙏🤘
@m_samraj@rmmoffice
#ErodeRMM
ஈரோடு மாவட்டம் சத்தி ஓன்றியம் சார்பாக, மா.செ.திரு.@m_samraj அவர்களின் மேற்பார்வையில் அரியப்பம்பாளையம், 9-வது வார்டில் உள்ள ஏழை தொழிலாளர்கள் (40 குடும்பங்களுக்கு) தேவையான காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
@rajinikanth@SudhakarVM@rmmoffice
#ErodeRMM
ஈரோடு மாநகரம்/மண்டலம்-4 சார்பாக,மா.செ.திரு.@m_samraj அவர்களின் மேற்பார்வையில்
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு,அரிசி காய்கறி பொருட்கள் வழங்கப்பட்டது.
@rajinikanth@SudhakarVM@rmmoffice
#ErodeRMM
ஈரோடு மாநகரம்/மண்டலம்-1 சார்பாக,மா.செ.திரு.@m_samraj அவர்களின் மேற்பார்வையில் வார்டு-12,13,14 பகுதிகளில் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு அரிசி,காய்கறிகள் வழங்கப்பட்டது.மற்றும் கைக்குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பால் பவுடர் வழங்கப்பட்டது.
@rajinikanth
#ErodeRMM
ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் சார்பாக, மாவட்ட செயலாளர் திரு.@m_samraj அவர்களின் மேற்பார்வையில் 30 ஏழை குடும்பங்களுக்கு 3kg அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
@rajinikanth@SudhakarVM@rmmoffice
#ErodeRMM
ஈரோடு மாவட்டம் பவானி ஒன்றியம் சார்பாக, மா.செ.திரு.@m_samraj அவர்களின் மேற்பார்வையில் ஒரிச்சேரி ஊராட்சி உள்ள சுகாதார பணியாளர்கள் 20 நபா்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
@rajinikanth@SudhakarVM@rmmoffice
#ErodeRMM
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் சார்பாக, மா.செ.திரு.@m_samraj அவர்களின் மேற்பார்வையில் நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சியில், 25 தூய்மை பணியாளர்கள் குடும்பத்திற்கு அரிசி பருப்பு மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
@rajinikanth@SudhakarVM@rmmoffice