@rajinikanth ஆசிர்வாதம் கிடைத்தது, அதிசயம் நடந்தது அற்புதம் நிகழ்ந்தது. கொரோனா நெகடிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னி யும் சரி ஆகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி 🙏. @mayavarathaan @imravee 👇🏿
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
#ErodeRMM
ஈரோடு மாவட்ட ரஜினி
மக்கள் மன்றம் சார்பாக,
மாவட்ட செயலாளர் திரு.M.சாம்ராஜ்
அவர்களின் தலைமையில்,
👇👇👇
rajinikanth
SudhakarVM
m_samraj
rmmoffice
#இதுவும்கடந்துபோகும்.
தமிழகத்தில் மட்டும் ரஜினி மக்கள் மன்றம் செய்த கொரோனா நிவாரண உதவிகள்
பதினைந்து கோடிகளுக்கு மேல் இருக்கும் இது தவிர கேரளா, ஆந்திரா ,தெலுங்கானா ,கர்நாடகா பாண்டிச்சேரி ,ஜப்பான் ,அரபுநாடுகள் என உலகின் பல பகுதிகளில் பல லட்சக்கணக்கான உதவிகள் வழங்க பட்டு வருகிறது #Rmm#CovidRelief
Proud to share the Glimpses of RMM Covid19 relief activities between 26March-22April, based on my observation via various platforms. Many more such services continue to happen !! Appreciate each and everyone's effort and contribution.
#Thalaivar@rajinikanth@rmmoffice
#ErodeRMM
ஈரோடு மாவட்டம் பவானி ஒன்றியRMM சார்பாக, மா.செ.திரு.@m_samraj அவர்களின் மேற்பார்வையில் சலங்கபாளையம் பேரூராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இருக்கும் சுகாதார பணியாளர்கள்
சுமார் 100 பேர்க்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
@rajinikanth@SudhakarVM@rmmoffice
#ErodeRMM#மக்கள்_சேவையில்_RMM
ஈரோடு மாவட்டம் பவானி நகரம்,ஒன்றியம் சார்பாக இன்று,மாவட்ட செயலாளர் திரு.@m_samraj அவர்களின் மேற்பார்வையில் '19', '24' ஆகிய வாா்டுகளுக்குட்பட்ட 50 நபா்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
@rajinikanth@SudhakarVM
#ErodeRMM
ஈரோடு மாவட்டம்,கோபி நகர, ஒன்றிய ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஆதரவற்றோர் 50 நபர்களுக்கு ரூபாய் 500 மதிப்புள்ள அரிசி,மளிகை,காய்கறி பொருட்களை மாவட்ட செயலாளர் திரு.@m_samraj அவர்களின் மேற்பார்வையில் இன்று வழங்கப்பட்டது.
@SudhakarVM@rajinikanth