சீமான் அவர்கள் மீது ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு ஆனால் அவர் நான் கல்லூரி படிக்கும் காலம் தொட்டு பார்த்து வருகிறேன் எதாவது ஒரு களத்தில் சமூக பிரச்சனைக்கு நின்று வந்துள்ளார்.. இதை அவர் தொய்வில்லாமல் செய்து செய்கிறார்.
எனவே களத்தில் போராளியாக நிற்கிறேன் என சீமான் கூறுவது ஏற்க வேண்டிய உண்மை. கருத்து வேறுபாடுகள் தாண்டி இதை எவரும் மறுக்க முடியாது.
மத்த நாள் பூராம் CSK RCB MI ன்னு அடிச்சுக்கிரானுக...
ஆனா #GobackModi ன்னு வந்துட்டா ஒன்னா கூடிர்ரானுக...
இந்த ஒற்றுமை இருக்குற வரை தமிழ்நாட்டுல தாமரை தயிர்ல கூட மலராதுடா 🙏
கேஸ், பெட்ரோல் விலை, டோல்கேட், Atm, upi சார்ஜஸ்னு அவங்க எதுக்கு கொண்டு வந்தாலும் எல்லாத்துக்கும் அசராம முட்டு குடுக்குறீங்க. இது எதனாலயும் பாதிக்கப்படாத அப்படி என்ன தொழில் தான்டா பாக்குறீங்க