@RameshOffcl
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களே, . ஒரு வேண்டுகோளாக நீங்கள் திருவண்ணாமலை கோயிலுக்கும் சென்று பார்க்க வேண்டும். கடவுள் பிரார்த்தனைக்கு எல்லோரும் பணம் கேட்கிறார்கள். தரிசனம் செய்ய நீண்ட நேரம் ஆகிறது
@polimernews நல்ல ஊரை எல்லாரு சேர்ந்து கெடுத்துட்டாங்கய்யா.அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.எல்லா இடங்களிலும் போலி சாமியார் உடம்புல எந்த குறையும் இல்லை ஆனால் பிச்சையெடுக்கிறான்.
@seenuramasamy
உங்கள் மாமனிதன் படத்தைப் பார்த்தேன்.அருமையான திரைப்படம் மற்றும் நல்ல திரைக்கதை. வ��ஜய் சேதுபதி, அப்பா டயலாக் மிக அருமை பெரும்பாலான த��்தை வாழ்க்கை இப்படித்தான்.
@CMOTamilnadu,@PKSekarbabu,@tvm_collector
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அறநிலையத் துறை, தி.மலை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு அண்ணாமலையார் கோவிலில் பொது மக்கள் தரிசனம் செய்வதற்கு இடையூர்கள் ஏற்படுகிறது. சிறப்���ு தரிசனம்செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
@Apple
Hi apple, I installed whatsapp application in my mac version sonoma 14.0 on macbook air, Some time the application not working fine like have hangout problem and straight line issue on UI....
@polimernews Worst railways in india, Indian railways should learn abroad railways rules and regulation.
This is not passenger mistake, its central government railways careless.