எங்க நாட்டுல எத்தனையோ பிரச்சனை போய்கிட்டு இருக்கு!
டெல்லி எல்லையிலே 720 விவசாயிகள் செத்துப் போனாங்க இந்தியா முழுக்க கொரோனா காலத்துல கொத்து கொத்தா உயிர்கள் போச்சு இன்னிக்கும் தங்களுடைய அடிப்படை உரிமைகளுக்காக மக்கள் போராடிக்கிட்டு இருக்காங்க இது எதைப் பத்தியும் உங்களுக்கு கவலையே கிடையாது
ஏதாவது ஒரு விஷயத்துக்காவது குரல் கொடுத்து இருப்பீர்களா? இன்றைக்கு உங்களுக்கு எதற்காக மக்கள் ஆதரவு தர வேண்டும்?
நீங்கள் வாழுங்கள் மக்களை வாழ விடுங்கள்!
ஒருவர் “உங்க அன்பும், ஆதரவும் வேண்டும்” என கொருகிறார்.,
அவர் எதன் அடிப்படையில் அல்லது உரிமையில் இதை எதிர்பார்க்கிறார்.,
இது வரை அவர் இந்த சமூகத்திற்கோ அல்லது தமிழர்களுக்காக எந்த இடத்தில் #அன்பும்_ஆதரவும் கொடுத்து உள்ளார்?
-அவர்கள் திரும்ப செலுத்த.,
🤔
ஆட்சிக்கு வந்த முதல்நாளே நிரந்தர பணி கொடுப்போம் என்று செவிலியர்களுக்கு வாக்கு கொடுத்த அமைச்சர் ஆதவ் அவர்களே ?@AadhavArjuna
இப்போது 5 மாதமாகியும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் போராடும் செவிலியர்களை இரவோடு இரவாக கைது செய்வது பச்சைத்துரோகம் இல்லையா ?
#tvkfails