அன்புமணி அவர்கள் தான தர்மம் செய்தார் என்பதற்காகவா ஊழல் வழக்கு பதியப்பட்டது?
அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எதிராக ஏன் அமலாக்கத் துறை கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என் அண்ணன் @RSBharathiDMK எழுப்பிய கேள்விக்கு,
எனக்கோ, திமுகவில் உள்ளவர்களுக்கோ சட்ட அறிவு இருக்கிறதா என கேள்வி எழுப்பினார் நண்பர் பாலு.
@draramadoss மீது இருப்பது ஊழல் வழக்கு, அது PMLA சட்டபடி அட்டவணையில் உள்ள க���ற்றம், அதன்படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாவம் பாலு என்ன செய்வார்? இப்படித்தான் பேசுவார். 😊
அண்ணன் அன்புமணி மீதான குற்றச்சாட்டு
“The trial court had on October 7 said that prima facie various offences including criminal conspiracy, cheating and forgery under IPC and provisions of Prevention of Corruption Act relating to public servant abusing official position were made out against Mr. Ramadoss and several others.The trial court had said the Pattali Makkal Katchi (PMK) leader had “criminally conspired” with other accused and abused his authority.”
உதவித்தொகைக்காக பத்து ஆண்டுகளாக மனு அளிக்கும் 95 வயது மூதாட்டி.. கண்ணீருடன் வந்தவரை கண்டதும் கையிலிருந்த பணத்தை கொடுத்து உதவிய கருணை காக்கிகள்..!
#Tirunelveli | #OldLady | #Police | #Petition | #PolimerNews