@news7tamil நீங்க ஆட்சிக்கு வந்தா குச்சிய தூங்கிட்டு தமிழ்நாடு முழுவதும் காவலுக்கு செல்வீர்களா? கன்னியாகுமரியில் ஒரு சண்டை நடக்கும் பறந்து வந்து சமாதானம் செய்து சென்னையில் நடக்கும் சண்டையை சமாதானம் செய்ய சக்திமான் மாதிரி பறந்து செல்வார் போல…
@ThanthiTV நான் முதல்வன் திட்டமும் வேண்டாம் skill development scheme ம் வேண்டாம். மாணவர்களுக்கு ஒரு பயனும் இல்லை. கல்லூரி மாணவர்கள் மற்றும் அசிரியர்களிடம் கருத்து கேட்டு செயல்படவும். #Nirmalkumar
@samooganidhi@Seeman4TN யாரு பெயரும் வேண்டாம்… திண்டிவனம் பேருந்து நிலையம் என்று இருந்தால் போதும்… இது மக்கள் வரிப்பணத்தில் கட்டியது… அப்படி பெயர் வைக்க வேண்டும் என்றால் உங்கள் சொந்த பணத்தில் கட்டி பெயர் வைத்து கொள்ளுங்கள்…