CTR நிர்மல் குமார் மனைவி அவர்கள் பல்லாவரம் மறைமலை அடிகளார் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிகிறார்..
அவருக்கு திருவல்லிக்கேணியில் இருக்கக்கூடிய வெலிங்டன் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு Transfer கொடுத்தது யார்?
@CTR_Nirmalkumar@CMOTamilnadu@TVKVijayHQ
ஒரு மாநிலத்தில் எதிர்பாராத விதமாக ஒரு தவறு நேர்ந்துவிட்டால், அதற்கு உடனடியாகப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவதோடு, மீண்டும் அந்த தவறு நிகழாமல் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதுதான் ஒரு உண்மையான முதலமைச்சரின் கடமையாகும்.
ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் போக்காமல் எனக்கென்ன என்ற அலட்சியப் போக்கையே காட்டுகின்றன. லாக்-அப் மரணத்தால் ஒரு குடும்பமே தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், பத்து நாட்களாகியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு சிறிய இரங்கல் செய்தியைக் கூட தெரிவிக்க முதலமைச்சருக்கு நேரம் இல்லை. முதலமைச்சரிடம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரே ஏன் ஒரு இரங்கல் செய்தி கூட இல்லை? என்று கேள்வி கேட்கும் அவல நிலைதான் இன்று தமிழ்நாட்டில் நீடிக்கிறது.
பாட்டிலுக்கு பத்து ரூபாய் என பாட்டு படிச்சவருக்கு அண்ணன் செந்திலின் ஷெப்பல் ஷாட்!இனியாவது பாட்டிலுக்கு இருபது ரூபாய் என மாத்தி பாட்டு படிப்பாரா!?
#Tasmac#Rs_20#Tvkgovt
சேலம் அரசு பொது மருத்துவமனையில், கால் எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு நோயாளியை ஸ்ட்ரக்சரையில் வைத்து தள்ளுவதற்கு, மருத்துவமனை ஊழியர்கள் 500,700, வரை லஞ்சம் வாங்கும் காட்சி...
இதெல்லாம் இதுக்கு முன்னாடி கேள்விப்பட்டதே இல்லை எல்லாம் விஜய் ஆட்சியின் சிறப்பு 👌
வாங்கோ, வாங்கோ எல்லோரும் வாங்க
ஊழலை அவர்கள் ஆரம்பித்து விட்டார்கள்.மக்கள் தான் இன்னமும் தற்குறிகளாக இருக்கிறார்கள்.
அறநிலையத் துறை அமைச்சர் உங்கள் மீது வழக்கு தொடரப் போகிறார் பார்த்துக் கொள்ளுங்கள்.
காய்ந்த மாடு கம்பங்கொல்லை புகுந்தது போலா இந்த திருட்டு தற்குறிங்க இதுதாண்டா சான்ஸ்ன்னு விதவிதமா எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ அவ்வளவு கொள்ளை அடிச்சிக்கிட்டு இருக்கானுங்க தமிழ் நாடு முழுவதும்
மனிதனுக்கு பிறந்தவர்கள் என்றால் உன்மையாவும் உள்ளதை உள்ளபடியும்
சொல்லுவார்கள்.
ஆனால் அவர்கள் எதற்கு பிறந்தோம் எதற்காக பிறந்தோம் என்று தெரியாத மானங்கெட்ட தற்குறிகளாச்சே.
ஏழைகள் வயிற்றில் அடிக்கும் விஜய் அரசு...
40 வருடங்களாக வாழும் வீட்டை இடிக்கும் JCB model அரசு...
இந்த கண்ணீருக்கு காரணம் #Vijay...
வீட்டை காலி செய்ய வேண்டும் என்று சோசியல் மீடியாவில் அந்த மக்களை கேவலமாக திட்டும் அணில்கள்...
#அறிவோம்_தவெக