மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் மு��்கிய ஆதாரமாக விளங்கும் கால்நடைகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.
கால்நடைகளுக்கு தேவையான சுகாதாரப் பரிசோதனை, தடுப்பூசி, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கால்நடை பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட சேவைகள் இம்முகாம்களின் மூலம் வழங்கப்படுகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒ���்றியங்களில் மொத்தம் 198 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
கால்நடைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்து, கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இம்முகாம்களின் முக்கிய நோக்கமாகும்.
கால்நடைகளின் நலம் காப்போம்!
கிராமப்புற வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவோம்!
#CMJosephVijay
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள், பெரம��பலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் இன்று (22.08.2026) ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தொடங்கி வைத்து வேலைவாய்ப்புக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழகத்திற்கு இதுவரை காவிரியில் 40 டிஎம்சி தண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆனால் 4 டிஎம்சி தண்ணீர் தான் வந்திருக்கிறது.
தன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் யோசனையில் தமிழகத்திற்கு சாதகமான தொகுதி மறுவரையறைக்கு எதிராக அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டம் கூட்டிய முதலமைச்சர் ஜோசப் விஜய், அதே கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேசி காவிரி தண்ணீரைக் கொண்டு வராமலும், காவிரி நீர் விவகாரத்திற்கு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமல் விவசாயிகளை கை விட்டு விட்ட நிலையில்,
இன்று பாஜக விவசாய அணி சார்பில் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், அம்மனுக்கு தேர் வ��ம் பிடித்து பருவ மழை பொய்து, நீர்வளம் பெருகி, அணைகள் நிரம்பி விவசாயம் செழிக்க வேண்டினோம்.
ஜோசப் விஜய் கைவிட்டாலும்! மாரி மழைப்பெய்து காமாட்சி காத்து நிற்க வேண்டினோம்!!
@BJP4TamilNadu @PMOIndia @NitinNabin @blsanthosh
A warm welcome to our Hon’ble Home Minister Shri @AmitShah Ji to Tamil Nadu and Puducherry! 🇮🇳
Under the visionary leadership of Hon’ble PM Shri Narendra Modi Ji, your decisive leadership has strengthened India’s internal security, federal institutions and national unity.
Tamil Nadu and Puducherry are honoured to welcome you. 🙏
#WelcomeAmitShahJi #ModiJi #TamilNadu #Puducherry
File photo:
Leaving global superpowers behind,
Indian Railways has achieved a monumental milestone with 99.6% electrification.
A historic leap towards a greener, faster, and sustainable future under PM Thiru.@narendramodi's visionary leadership.
உலக வல்லரசுகளைப் பின்னுக்குத் தள்ளிய இந்தியாவின் சாத��ைப் பயணம்.
99.6% மின்மயமாக்கலை எட்டி இந்திய ரயில்வே மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் பசுமையான எதிர்காலத்தை நோக்கி வீறுநடை போடும் புதிய இந்தியா!
#NarendraModi #NewIndia
தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துக்கள்!
இந்தியாவின் சுதேசி உணர்வையும், நமது பாரம்பரியத்தின் பெருமையையும் உலகிற்கு எடுத்துரைப்பது கைத்தறி. உடுத்தும் ஒவ்வொரு கைத்தறி ஆடையின் பின்னாலும் ஒர��� நெசவாளரின் வியர்வை, உழைப்பு, குடும்பத்தின் நம்பிக்கை ஆகியவை பின்னிப் பிணைந்துள்ளன.
சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட ஆகஸ்ட் 7-ஆம் நாளை நினைவுகூரும் வகையில், மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய பாஜக அரசு 2015 முதல் தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடி, நெசவாளர்களின் திறமைக்கும், கைத்தறித் துறையின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.
கைத்தறி என்பது வெறும் ஆடை அல்ல; அது நமது கலாச்சாரம், அடையாளம், தன்னிறைவு மற்றும் உழைப்பின் பெருமை.
இந்த தேசிய கைத்தறி தினத்தில்,
"கைத்தறியை வாங்குவோம்...
நெசவாளர்களை வாழ வைப்போம்...
பாரம்பரியத்தை தலைமுறைகளுக்கு பாதுகாப்போம்!"
அனைவருக்கும் தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துக்கள்!
#NationalHandloomDay #VocalForLocal #AtmanirbharBharat
The @TVKVijayHQ govt should give the same treatment to any individual who speaks against any woman. The loyalties should not be with certain individuals nor special status being given to cinema stars.
When abuse was hurled at Hon Pm Shri @narendramodi ji s mother, the same eco system wanted them pardoned.
Let’s hope no partiality in the future! @BJP4India
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம். தீய சக்தி தி.மு.க-வை தொடர்ந்து @TVKVijayHQ-விற்கும் சம்மட்டி அடி கொடுத்த உச்சநீதிமன்றம்.
காலம் காலமாக இதற்காக போராடிய இந்துக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் தீபத்தை தடுத்த தீய சக்தி திமுக தலைமையிலான தமிழக அரசை எதிர்த்து களத்தில் போராடிய ��னைத்து இளைஞரணி தம்பிகளைம் இந்நேரத்தில் நான் நினைவு கூறுகிறேன்.
#Thiruparankundram
உதை:- விஜய்க்கு தண்ணீர் வந்தால் என்ன வராவிட்டால் என்ன என்று அக்கறை இல்லை.
திமுக நாய்கள்:- திரிஷா திரிஷா
உதை:- அவருக்கு தண்ணி வந்தா போதும் என இருக்காரு. காவிரியை சொன்னேன்.
இவன் வீட்டு பெண்களை இப்படி தான் பேசுவானா? இந்த பொறுக்கியை தூக்கி உள்ளே வைங்க, காது கூசுது. @TVKVijayHQ
Today, I had the opportunity to be at Bhogapuram, Visakhapatnam, Andhra Pradesh, as PM @NarendraModi inaugurated the Alluri Sitarama Raju International Airport.
The airport, originally scheduled for completion in 36 months, was completed in a record 31 months and has already been inaugurated. It is expected to handle 60 lakh passengers annually. I hope to see many more international flights operating from here in the years ahead. Who knows? This might even beat #Chennai in a few years if we are not planning for a larger airport ASAP.
A divided Andhra Pradesh, which endured tremendous setbacks over the past decade, is today giving strong 2010–2014 #Gujarat vibes on the development front. From Andhra CM @ncbn and Deputy CM @PawanKalyan to Union Minister @RamMNK, Andhra Minister @naralokesh, and others at the event, the message was the same: "Development, Development & Development."
CM @ncbn also highlighted several long-pending demands of Andhra Pradesh that have been fulfilled by the Central Government in recent years. One major milestone was the creation of the South Coast Railway Zone, headquartered in Visakhapatnam, with four divisions - Guntakal, Guntur, Vijayawada, and Visakhapatnam.
I only wish Tamil Nadu had not lost the last five years to #DMK choosing political confrontation over governance and public welfare.
By voting for DMK in Parliamentary elections, Tamils are, in my view, denying the state the development it rightfully deserves.
I hope good sense prevails and that people elect as many young vibrant NDA MPs as possible in 2029, so Tamil Nadu can secure more projects, greater investments, and stronger support from the Centre, and fully participate in India's growth story.
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஐடியா மேக்ஸ் இணைந்து நடத்தும் கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி VLB ஜா��கியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பல்வேறு துறைகளை சார்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
@vlbjcas l @Msm_kovai
#VanathiSrinivasan l #HandloomDay l
#Handloom2026
ராகுல்:- என்னோட மைக் எதுக்கு ஆஃப் பண்றீங்க?
சபாநாயகர்:- இல்லையே. ஆன்ல தான் இருக்கு. நீங்க பேசுறது கேக்குது.
ராகுல்:- இப்போ பாருங்க ஆஃப்ல இருக்கு, என கையால் மைக்கை ஆப் செய்து மாட்டிய பப்பு.
பிராடு என சொல்வதா?
முட்டாள் என சொல்வதா? 😂
சென்னை அருகில் உள்ள திருவள்ளூரில் கழிவுநீரை ரோட்டோரத்தில் ஊற்றிய தனியார் நிறுவனம்.
இவனுங்க லாரிய புடிச்ச�� 2-3 லட்சம் என அபராதம் போட்டா, அரசாங்கம் கிட்டையும் காசு அதிகமா இருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சம்பள உயர்வு கொடுக்கலாம், அதன் மூலம் லஞ்சமும் குறையும்.😤 @CMOTamilnadu
Actually, I must really appreciate Congress people.
It took me more than 12 hours to digest the resignation of the Education Minister, even though the replacement was done ASAP.
How are you guys tolerating this guy for keeping you out of power for 13 years in a row?
Damn💀
தமிழகத்தை மறைமுகமாக பாஜகதான் ஆள்கிறது
- விசிகவின் ஆளூர் ஷாநவாஸ்
பிடிக்கலைன்னா கூட்டணியை விட்டு வெளியே வந்துட வேண்டுவது தான ? அமைச்சர் பதவிக்கு எதுக்கு ஒட்டுண்ணி மாறி ஓட்டிட்டு இருக்கணும் ? விசிக இல்லனானும் இந்த ஆட்சி தொடரும் என பயமா ??😏
Remembering Former President and Missile man of India Dr. A.P.J.Abdul Kalam on his death anniversary.
His pioneering work in India's space and missile programs including the development of Agni & Prithvi missiles marked a new era for our nation. Under the leadership of former Prime Minister Shri. Atal Bihari Vajpayee, Dr. Kalam played a pivotal role in the successful Pokhran-II nuclear tests in 1998. This momentous event established India as world nuclear power. Their shared vision for India's future continues to inspire us.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப���துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் அவரை நினைவு கூருகிறோம்.
பிருத்வி மற்றும் அக்னி ஏவுகணைகளை உருவாக்கி விண்வெளி துறையில் உலகளவில் இந்தியாவிற்கு ஒரு புதிய சகாப்தத்தை நிறுவச்செய்தவர் கலாம் அவர்கள். 1998-ஆம் ஆண்டு முன்னாள் பாரத பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் முயற்சியால் கலாம் அவர்கள் பொக்ரானில் நடத்திய அணு குண்டு சோதனை உலகையே திரும்பி பார்க்க வைத்து நம்மை அணு சக்தி நாடக மாற்றியது. இந்நாளில் அவரை நினைவு கூறுவதில் பெருமை கொள்கிறேன்!
#AbdulKalam