இதில் என்ன தவறு.? என்னிடம் கார் இல்லை.. காலில் செருப்பு கூட இல்லாமல் அரசு பேருந்தில் சட்டசபைக்கு வருகை தந்து அசர வைத்த கேவி குப்பம் தவெக MLA தென்றல் குமார் #KVKuppam 🥺🙏
வந்தே மாதரம் மாதிரியான பாடலை இன்று பாடியதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கும்பளுக்கு அவர்களின் ஆட்சியில் என்ன நடந்தது என்பதை பத்திரிக்கையாளர் மணி தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
நான் சந்திக்கும் பொழுதெல்லாம் எடப்பாடியார் என்னிடம் சொல்வது. உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கான்னு தெரியாது ஆனா எனக்கு நிறைய இருக்கு. முழு உழைப்பை கொடுக்குறேன் மற்றதை இறைவன் பார்த்துப்பான் என்பதே. அவர் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்