@Tamilkuralmedia அதை அனுமதித்தே DMK, ADMK தான். மதுராவாயலில் MGR university (AC Shanmugam) ஆக்கிரமித்து கட்டிய கல்லூரி உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டு இடிக்கப்பட்டது. மீண்டும் அதை ஆக்கிரமித்து கூவம் ஆற்றில் கட்டிடம் கட்டிடம் admk ஆட்சியில் கட்டப்பட்டது. சாஸ்தாத்ரா கல்லூரி, படச்சமுத்து SRM.நிறைய 😂
ஏரி விழுங்கிய திரு. எ வ வேலு மீது FIR ஏன் இன்னும் பதியப்படவில்லை ? அது மட்டும் இன்றி வட்டாட்சியர் மோகன்ராமன் முதல் முறைகேடு நடந்த பொழுது இருந்த அதே அதிகாரிகள் இன்றுவரை தொடர்கின்றனர். லோக்கல் அரசு அதிகார���கள் மூடி மறைப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருவதாக செய்திகள் வருகிறது.
முதலில் லஞ்சஒழிப்பு துறை FIR பதிவு செய்ய வேண்டும்.
மண் திருட்டு நடந்த பொழுது இருந்த அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்.
பிறகு ட்ரோன் சர்வே மூலம் 2 வெவ்வேறு தன்னிச்சையான டீம் மண் எடுத்த அளவை அளந்து அது கிராஸ் மேட்ச் செய்யப்பட வேண்டும்.
அடுத்தது திருடப்பட்ட மண் கொட்டப்பட்ட கலைஞர் திடலில் சென்று OGL (original ground level) இல் இருந்து எத்தனை அடி உயரம், அகலம், நீளத்திற்கு மண் கொட்டப்பட்டு உள்ளது என்பதையும் அளவு எடுக்க வேண்டும்!
இவை அனைத்தும் மழை வருவதற்கு முன்பாக செய்ய வேண்டும்!
@CMOTamilnadu @CTR_Nirmalkumar @AadhavArjuna
@ChennaiTraffic@chennaicorp Repeated complaints, zero action! Encroachments are taking over this corner in Ward 143/Zone 11, and now even the street name board is completely hidden by a flex banner. Strict fines & immediate removal are needed to deter violators! @chennaicorp@ChennaiTraffic@CMOTamilnadu
An online lottery scam by "Gandhi Brothers." They take money for illegal tickets & fail to send hard copies. Attempts to email official support (@punjabpolice.gov.in & @punjab.gov.in) bounce back as invalid. Requesting urgent action.
@DGPPunjabPolice@DgpChdPolice@AAPPunjab
A healthy street tree was just hacked down at I st main road,Nolambur, seemingly just to clear the view for a car wash signboard. Destroying green cover for business visibility is unacceptable. @chennaicorp please inspect and take strict action!
Chennai #SaveTrees
Unbleivable ! 😱
Police caught a 6 yrs old kid just because he was holding a banner "Modi must resign"
This fear is clear symbol of the time of the countdown of Modi government.
பரந்தூர் அருகே உளுந்தை கிராமத்தில் திரு ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கு 250 ஏக்கர் நிலம் உள்ளது....
அதில் இவரின் பண்ணை வீடு உள்ளது.அங்கே தான் இவர் மனைவி நடத்தும் ஸ்பிரிங்
குடிநீர் நிறுவனம் உள்ளது....
திமுகவினர் கவலைக்கு சரியான காரணம் இதுதான��.
இவரை பொறுத்தவரை
மக்களின் விவசாய நிலம் பாதிக்கப்படலாம்....
2019 ல் எதிர்ப்பு தெரிவித்ததும் நம்ம Stalin uncle தான்...
2026ல எதற்காக எதிர்ப்பு தெரிவித்தோமோ அதற்கு ஆதரவாக சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு
செய்வதும் ஸ்டாலின் uncle கட்சி தான் @arivalayam...
அப்போ இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தார்கள் ?
குறைந்த விலைக்கு இடத்தை
வளைத்து போட்டார்கள்...
70 ஆண்டு கட்சி தலைவராக இருந்து பொதுவாழ்வில் இருப்பதாக கூறும்
ஸ்டாலின் அவர்களுக்கு விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்ற கருணை இல்லை....
சுயநலம் தான் முக்கியமாக தெரிகிறது.
An online lottery scam by "Gandhi Brothers." They take money for illegal tickets & fail to send hard copies. Attempts to email official support (@punjabpolice.gov.in & @punjab.gov.in) bounce back as invalid. Requesting urgent action.
@DGPPunjabPolice@DgpChdPolice@AAPPunjab