விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் நடுவராக வரும் ஓவியா அவ்வப்போது விஜய்யை ஊமைகுத்தாக குத்துகிறார். இரு சாம்பிள்கள்.
1)
பங்கேற்பாளர்: உண்மை தான் வெற்றி பெரும்! அதனால நான் உண்மையாக இருப்பேன்!
ஓவியா: அப்படியெல்லாம் கிடையாது! இப்பல்லாம் பொய் பேசுறவங்க தான் Win பண்ணிகிட்டு இருக்காங்க
2)
பங்கேற்பாளர்: Script-ஐ வச்சு யாரும் வெற்றி பெற முடியாது
ஓவியா: யார் சொன்னா? Script-ஐ வச்சு படிச்சு தான் ஊரையே ஏமாத்திகிட்டு இருக்காங்க!
@Kattaamai@NotReliable_guy@NTK_SIDDHU சீமான் படத்தை வெச்சி கதையளக்குறானே இவன்தான் திருட்டு திராவிட தெலுங்கு பரதேசி..ஆட்சியிலே இல்லாத சீமானைப்பாத்து பேதில போறான்..அவ்வளவு பயம்..😂😂😂😂..
@NotReliable_guy@NTK_SIDDHU அடி செருப்பால.. ஈழப்போர் நிவாரண நிதிக்கு கேவலம் 500ரூபாய் குடுத்த கஞ்சப்பிசுனாரி விஜய் உனக்கு தேர்தல் செலவு பண்ணிட்டானா? எல்லாமே ஆதவ் அர்ஜூனா வழியே வந்த திருட்டு லாட்டரிப்பணம் மற்றும் ரூட் மாபியாவால ஜெயிச்சிட்டான்.
@kundrathurBala ஏன் இந்த அம்மா பிரிட்டிஷ் இளவரசியா?கழுதை ஆங்கில ஆசிரியையாக இருந்தால் தமிழ்ல பேசறதுல என்ன உலக அதிசயத்தைக்கண்டீங்க? தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தமிழ்லதான் பேசனும்.இதுல என்ன ஆச்சரியம்? சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினையை மட்டுமே பேசணும்.அது மனமகிழ் மன்றமில்லை.
@naaraju ஏய் மூதேவி முண்டை..அவன்தான் CM. மக்களுக்கான தேவைகளை ஒழுங்கா பூர்த்தி பண்ற இடத்தில் அவன் இருக்கான்.செய்யலின்னா அவனை கேள்வி கேக்காம வேற எவனைக்கேக்குறது? எந்த கேள்வியும் கேக்கக்கூடாது என்றால் பொட்டாட்டம் வீட்டுக்குள்ளயே உக்காந்துருக்கணும்.அரசியலுக்குள் வந்துருக்கக்கூடாது.
யோவ்...
இதெல்லாம் உங்கப்பன் வீட்டுக் காசா...?
அவனுக, அரசுப் பேருந்து, ட்ரெயின், ஆட்டோவில் வர மாட்டானுகளா என்ன...?
இந்த அறிவிப்பை திரும்பப் பெறுக.
ஏற்கனவே தமிழகம் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
மக்களின் வரிப்பணத்தை, ஆடம்பரத்துக்கு வீணடிக்காதே...!
பொறுப்புடன் நடந்துகொள்...!