தமிழ்க் கடவுள் முருகன் ன்ற தலைப்புல பிரிச்சு மேஞ்சிருக்காங்க 💥
இவங்கள வெறும் நடிகைன்னு நினைச்சிட்டு இருந்தேன், இவங்க என்ன இந்த போடு போடுறாங்க 🤯
@SaalanPaari விவாதத்துக்கு போறதுக்கு முன்னாடி இப்படி தெளிவா தெரிஞ்சுக்கிட்டு போகனும்
பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
#tvkfailswomensafety
அரசுப்பள்ளிக்கு சென்று மாணவியின் தந்தை என்ன செய்கிறார் என்று கேட்டது தவறு !
அதுவும் ஆங்கிலத்தில் கேட்டு அந்த மாணவிக்கு ஆங்கிலம் தெரியாது என அவருடைய தன்னம்பிக்கையை உடைத்தது தவறு!
ஆங்கிலம் தெரிந்தால்தான் நம்பிக்கையும் தைரியமும் வரும் என சொன்னது தவறு !
கடைசி இருக்கை மாணவர்களை எதுவும் தெரியாதவர்கள் போல் பேசியது தவறு !
உங்கள் தவறுகளை மறைக்க நானும் அரசுப்பள்ளியில் படித்தவள் என நாடகமாடுவது அதை விட தவறு !
அதிகாரம் நிலையானது அல்ல ரொம்ப ஆடாதிங்க .
@sunnewstamil நாய்களுக்கு கூட நன்றி இருக்கும் ஒரு நாள் பிஸ்கட் போட்டால் . ஆனா சினிமா கூத்தாடிகளுக்கு மக்கள் திரையரங்கில் எவ்வளவு போட்டாலும் திருப்தி வராது
ஒவ்வொரு கோமாளிகளின் சுய ரூபமும் ஒவ்வொரு கால கட்டத்தில் அம்பலமாகிறது
இனிமேலாவது திருந்துங்கள் தமிழ்நாட்டு மக்களே !!🙏