#DMKManifesto2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர்ஸ்டார் களமிறங்கி விட்டது!
🌄 மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் கொண்ட All-rounder நமது தேர்தல் அறிக்கைதான்!
🌄 இதனை இல்லந்தோறும்
தந்தை பெரியார் காட்டிய பாதை! பேரறிஞர் அண்ணா விதைத்த கனவு! முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய கல்விப் புரட்சி! இவற்றை நெஞ்சிலேந்தி பெண் கல்வியைப் போற்றும் 'திராவிட மாடல் 2.0'-ஐ அமைத்திட அயராது உழைப்போம்.! வெல்வோம் ஒன்றாக!
அதிமுக ஆட்சியில் மூடி மறைக்க நினைத்த சாத்தான்குளம் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் 'மூச்சுத்திணறல் உடல்நலக் குறைவால்தான்உயிரிழந்தனர்' என பழனிசாமி சொன்னஅபாண்டப்பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது மாண்புமிகு இயற்கைவளங்கள்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதிஅவர்கள் #AdmkFails
மாண்புமிகு பிரதமர் அவர்களே… “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள். மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன், அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.
@mkstalin
அவர்கள் #BJPFails
கழக அரசின்சாதனைகளைபுள்ளிவிவரத்தோடு மக்களிடமகொண்டுசெல்லுங்கள்அதுவே நம் மீது நம்பிக்கையை பெற்று தரும்மக்களின் நம்பிக்கை தான் மிகப் பெரியசொத்துமக்களின் நம்பிக்கைவெல்லட்டும்ஸ்டாலின்ஆட்சிதொடரட்டும்!கழகஇளைஞரணிசெயலாளர்மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதிஸ்டாலின் அவர்கள் #VoteForDMK
கால் மாறுவதும் கார் மாறுவதும் அடிமை கூட்டத்திற்கு ஒன்றும் புதிதல்ல!” - - கழக இளைஞர் அணிச் செயலாளர்- மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்
@UdhayanidhiStalin அவர்கள்!