@CMOTamilnadu#TASMAC#RTI க்கு தமிழ்நாட்டில் இவ்வளவு சிறப்பான பதில் (மிகவும் மோசமான & தவறான பதில்) வழங்கிய நிறுவன செயலாளர் சு.ஆனந்த பிரியா (பொதுதகவல் அலுவலர்) அவர்களுக்கு தமிழக அரசு துறைரீதியான நடவடிக்கை எடுத்து பாராட்டு விழா நடத்த வேண்டும்.
Chief Minister of Tamil Nadu
@copmahesh1994
பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுவிற்கு உடனே CSR வழங்க வேண்டும் என்பது காவல்துறை தலைவரின் உத்தரவிற்கு கீழ்படியாமல் T17 Ayapakkam Police Station அதிகாரிகள் 7 நாட்கள் ஆகியும் NO CSR & FIR.கொலை மிரட்டல் விடுத்த நபரின் மூலமாக எனக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் T17 PS
இதற்கெல்லாம் அஞ்சுவதற்கு யாரும் இல்லை ..6 மாதங்கள் கடந்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனத்தின் உச்சியில் மக்கள் வரிப்பணத்தில் தண்டமாக ஊதியம் பெற்று வருகிறார் திருமதி ஞானஸ்வரி வட்டார வளர்ச்சி அலுவலர் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ...
எடுத்துக்காட்டுக்கு
08/07/25 அளித்த மனுவிற்கு 26/12/25 ஐந்து மாதங்கள் ஆகியும் No Action? லஞ்சத்தை பெற்றுக்கொண்டு குற்றத்திற்கு உடந்தையாக இருந்து வருகிறார்களோ? சந்தேகம் எழுகிறது ..
எடுத்துக்காட்டுக்கு
08/07/25 அளித்த மனுவிற்கு 06/11/25 நான்கு மாதங்கள் ஆகியும் No Action? லஞ்சத்தை பெற்றுக்கொண்டு குற்றத்திற்கு உடந்தையாக இருந்து வருகிறார்களோ? சந்தேகம் எழுகிறது ..
@zomato@zomatocare I was shocked to find a strand of hair in the food that was delivered to me very late. I request appropriate compensation/refund for providing such poor-quality food.
Refund Requested: Rs. 634/-
@zomato@zomatocare I was shocked to find a strand of hair in the food that was delivered to me very late. I request appropriate compensation/refund for providing such poor-quality food.
Refund Requested: Rs. 634/-
Order ID: 7443213228 Date:03/11/25 compensation/refund for providing such poor-quality food I was shocked to find a strand of hair in the food that was delivered to me very late. I request appropriate compensation/refund for providing such poor-quality food.