'பத்தா' பிரமாதமான எழுத்து. சிரிப்பும் விசும்பலுமாய் ஓர் அற்ப��தமான சிறுகதையைச் சினிமாவாகப் பார்த்த அனுபவம். எழுத்திலும் உருவாக்கத்திலும் தரமான வேலையைச் செய்திருக்கும் நண்பர் பாலாஜி தரணிதரனுக்கும், தயாரிப்பாளர் அட்லீக்கும், நடிப்பில் அள்ளும் அந்தச் சிறுவன் சாய்க்கும், விஜய் சேதுபதி, லிஜோ மோல், ஒளிப்பதிவாளர் நண்பர் செல்வகுமார், இசையமைப்பாளர் சாய், எழுத்தாளர் கரண் கார்க்கி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்! #BalajiTharaneetharan @VijaySethuOffl @Atlee_dir @SaiAbhyankkar @jose_lijomol #Baththa
தமிழ்சமூகத்தின் மூத்த படைப்பாளி பெரும் மரியாதைக்குரிய ஐயா.பூமணி அவர்களின் மரண செய்தி மீளா துயரத்தையும் வேதனையையும் தருகிறது. தன் வாழ்நாள் முழுவதும் இத்���மிழ்சமூகத்தின் அதிலும் குறிப்பாக தெக்கத்தி மக்களின் துல்லியமான வாழ்வியலையும் அறத்தையும் பெரும் படைப்புகளாக்கி சாகித்திய அகாடமி விருதையும் பெற்ற ஐயாவை போற்றும் விதமாக ஐயாவின் நல்லடக்கத்திற்கு அரசு மரியாதை வழங்கிய தமிழக அரசுக்கு என் நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துகொள்கிறேன். @CMOTamilnadu @actorvijay #பூமணி
Deeply Humbled and honored to be conferred with the Padma Bhushan. My sincere gratitude to the Government of India for this prestigious recognition.
An honor like this is a reflection of a 5 decade long journey that wouldn't exist without you , my incredible audience. Thank you for the endless love, trust, and support that keeps me going every single day. I dedicate this to the beautiful world of cinema and all of you 😊
Singeetham Srinivasa Rao Sir — 94 years young, 61 films, and an imagination that has always been decades ahead of its time. A story he conceived 40 years ago was simply waiting for its moment. That moment is now.
https://t.co/DXiKAi4lry
@nagashwin7 — a finest filmmaker of his generation, who recognised greatness, reached out with both hands, to produce the film and said yes — because he knew what this story deserved.
Two good cinema lovers. One extraordinary film — #SingGeetham
https://t.co/L6z87YVEvx
Congratulations to both of them & warm wishes to @ThisIsDSP@SwapnaDuttCh@VyjayanthiFilms for all happiness & success.
With deepest admiration,
Suriya
பெரும் சவாலான ஒரு துறை.
எண்ணற்ற நெருக்கடிகள்
அத்தனையிலும் தன்
உழைப்பை மட்டுமே மூலதனமாக்கி நம்
மனதில் உயர்ந்து நிற்கும் பெரும் இசைக்கலைஞன்.
இன்றைய இளம் தலைமுறையின் உத்வேகம்
நம்பிக்கை.
தமிழ் சமூகத்தின் அடையாளமாய் திகழும் நட்சத்திரம்
Happy Birthday sir
@gvprakash
அன்புமிக்க அண்ணன் இயக்குநர் மீரா கதிரவன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஹபீபி திரைப்படம் பார்த்தேன். நம்மோடு நம் நிலத்திலே நம் வாழ்வுக்குள்ளாகவே நமக்கு தெரியாமல் அல்லது நமக்கு சரியாக காட்டப்படாமல் இருந்த உன்னதம��ன தமிழ் இஸ்லாமிய வாழ்வை அவ்வளவு நேர்த்தியாக நெருக்கமாக ஆழமாக கடத்தும் முதல் திரைப்படமாக வந்திருக்கிறது ஹபீபி. நிச்சயமாக அண்ணன் மீரா கதிரவன் அவர்கள் தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவான அசல் இஸ்லாமிய சினிமா எனும் பெருங்கனவை ஒற்றை ஆளாக நிறைவேற்றி அதில் பெரும் வெற்றியும் பெற்று காலத்திற்கும் நிற்கும் ஒரு படைப்பை உருவாக்கி இருக்கிறார். அவருக்கும் அவரின் குழுவுக்கும் என் வாழ்த்���ுக்களும் அன்பும் . ஹபீபி கொண்டாட வேண்டிய படைப்பு .
#habeebi @meerafilmdr @Romeopictures_
கூகைதிரைப்பட இயக்கத்தைச் சார்ந்த அன்புத்தம்பி வீரா உடல்நலக்குறவால் காலமாகிவிட்டான்.. அவனை இழந்துவாடும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.. இறுதி நிகழ்வுகள் நாளை சொந்த ஊரான விருதாச்சலத்தில் நடைபெறும்.. @KoogaiThirai@beemji@NeelamSocial
திரைவிழாக்கள், ஆவண மற்றும் குறும்படத் திரையிடல்கள் என நீக்கமற நிறைந்து நின்ற சினிமா காதலர் #சத்தியேந்திரா வின் மறைவுச் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.. அவரின் உடலை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கும் இறுதி நிகழ்விற்கான ஏற்பாட்டையும் செய்ய தமித்திரையுல சங்கங்கள் முன்வரவேண்டும்.. #FEFSI